October 2024

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -10

அத்தியாயம் – 10   அன்று… ஒரு நிமிடம் அவனது மாய சிரிப்பில் மயங்கியிருந்த ராதிகா, பிறகு தன்னை முட்டாளாக்கியதை நினைத்துப் பார்த்தவள், தலையை உலுக்கிக் கொண்டு அனுவையும், விஸ்வரூபனையும் பார்த்து முறைத்து விட்டு வேகமாக உள்ளே சென்று விட்டாள். ” ராது… வெயிட். ஃபைவ் மினிட்ஸ் நானும் வந்துடறேன்.” என்ற அனன்யாவின் குரலை கேட்பதற்கு அவள் அங்கு இல்லை. விடுவிடுவென உள்ளே சென்றிருந்தாள்.  “விடு அந்துருண்டை. அவ திமிர் பிடிச்சவ. போகட்டும்.” என்றான் விஸ்வரூபன். ” […]

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -10 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -9

  அத்தியாயம் – 9 அன்று… ” நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று அனன்யா வாய் வார்த்தையாக சொல்லவில்லை. அவள் சொன்ன மாதிரியே ஹாஸ்டலுக்கு சென்றவுடன், சுந்தரிக்கு அழைத்து விட்டாள். ” ஆன்ட்டி.” என அழைத்தாள். இந்த கொஞ்ச நாளில் அனன்யா, சுந்தரியுடன் நன்கு பழகி விட்டிருந்தாள்… அவரும் ,” எப்படிடா இருக்க மா? ஒன்னும் பிரச்சினை இல்லையே. நல்லாதான இருக்கீங்க?” என பதறி விட்டார்.  ” நாங்க நல்லா இருக்கோம். வீட்டுக்கு வந்தாச்சு. உங்கக் கிட்ட

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -9 Read More »

தேடித் தேடி தீர்ப்போமா..!

தேடி தேடி தீர்போமா..!   அத்தியாயம் 01   கிழக்கே உதிக்கும் சூரியன் தன் பணியைச் செயலாற்ற ஆரம்பிக்கும் முன்னமே, உன்னை விட நாங்கள் தான் விரைவாக செயல்படுவோம் என்று சூரியனுக்கே டஃவ் கொடுக்கும் வகையில் அந்த மிகப்பெரிய அரண்மனை போல் இருக்கும் வீட்டில் நடந்து கொண்டிருந்தன வேலைகள். “அண்ணே அந்த தோரணத்தை சீக்கிரம் கட்டிட்டு வாழை இலையை எடுத்துட்டு போங்க.. அப்பா நீங்க என்ன செய்றீங்க சமையல் எல்லாம் முடிஞ்சிட்டான்னு பார்த்தீங்களா.. அம்மா குழம்புல உப்பு

தேடித் தேடி தீர்ப்போமா..! Read More »

15. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 15 இரு வருடங்களுக்கு முன்பு,   ரயிலின் தடக் தடக்’ ஓசை செவியினுள் தாளமிசைக்க கண்களை மூடி மூடியிருந்த யன்னலில் தலை சாய்த்திருந்தான் ருத்ரன் அபய்.   பிசினஸ் விடயமாக திருப்பூர் சென்றிருந்த ருத்ரன் வரும் போது இடையில் கார் பழுதாகவும் என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே ரயிலின் ஓசை கேட்கவும் காரை பழுது பார்த்து எடுத்து வருமாறு ட்ரைவரிடம் கூறி விட்டு தோள்பையை மாட்டியவன்

15. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

14. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 14 தாய் மடியில் சாய்ந்திருந்தான்‌ நிதின். ஆலியாவின் அழுத முகம், அழுத்தமான வார்த்தைப் பிரயோகம்,‌ ஆணித்தரமான‌ முடிவு அனைத்தும்‌ அவன்‌ மனத்தினுள் தோன்றி வாட்டி வதைத்தன.   “நித்தி! ஆலியாவை பற்றி‌ யோசிக்கிறியா?” அவனிடம்‌ பரிவாகக் கேள்வியெழுப்பினார் தாய்.   “ஆமா. அவள் மறுத்தும்‌‌ விட்றாம பின்னால் போனேன். அவளும் என்னை லவ் பண்ண வெச்சேன். இப்போ அந்த நம்பிக்கையை பொய்யாக்க முடியலம்மா. அவ கிட்ட

14. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -8

நினைவு- 8 அன்று ” ஹேய் பர்த்டே பேபி… எதுக்கு அழற? கண்ணுல தண்ணி நிக்குது பாரு.” ” நான் அழல அனு. கண்ணு வேர்த்துருச்சு.” என்று கண் சிமிட்டி ராதிகா சிரிக்க… ” இதோடா… என்னோட சேர்ந்த ஒரு வாரத்திலேயே நல்லா பேசக் கத்துக்கிட்ட.” என்று அனுவும் சேர்ந்து நகைத்தாள். நாட்கள் விரைந்தோட, இருவருடைய நட்பும் இறுகியது. இன்னும் அனுவின் வீட்டில், யார் யார் இருக்கிறார்கள் என்று ராதிகாவிற்குத் தெரியாது. அனுவின் வீட்டிலிருந்து, ஃபோன் கால்

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -8 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 17 ஸ்ரீ நிஷா முன்னே வந்து நின்றதும் அவனது நடை உடனே தடைப்பட்டது. அவன் மிகவும் ஆச்சரியமாக கண்கள் விரிய ஒரு நிமிடம் அவளையே கூர்ந்து கவனித்தான். அவனது உடல் வேரூன்றியது போல அவ்விடத்தை விட்டு நகரவே இல்லை. ஸ்ரீ நிஷாவுக்கு அவனது அசைவற்ற உடலை பார்த்ததும் உள்ளுக்குள் பிடிக்கும் இதயம் தாளம் தப்பி துடிப்பது போல் தோன்றியது. ‘ஆடு தானா வந்து தலையை கொடுத்துடுச்சு போல..’ என்று மனதுக்குள் ஸ்ரீநிஷா தன்னை நினைத்து தானே

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

Mr and Mrs விஷ்ணு 10

பாகம் 10 “ஏய் சிரிக்காத உன்னை கொன்னுருவேன்” என விஷ்ணு கோவப்பட்டாலும்.. நிவியின் சிரிப்பு நின்றபாடில்லை… இன்னும் இன்னும் அதிகம் தான் ஆனது..  வண்டி எடுத்து வரேன் என சென்ற தோழி பத்து நிமிடம் கடந்து வரவில்லையே என நிவியே தேடி பார்க்கிங் வர, அங்கு விஷ்ணுவோ தலையில் கை வைத்து காரில் சாய்ந்து “போச்சு போச்சு எல்லாம் போச்சு” என புலம்பி கொண்டு இருந்தாள்..  “என்னடி ஆச்சு” என பதறி விசாரிக்க, “ஏற்கெனவே செய்வினை செஞ்ச

Mr and Mrs விஷ்ணு 10 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..!

வஞ்சம் 16   கனடாவுக்கு செல்வதா இல்லை இங்கே இருப்பதா என்ற பெரிய யோசனை உடன் இளச்செழியன் தோட்டத்திலேயே இருந்து தனது தலையினை அழுத்தமாகக் கோதி என்ன செய்வதென்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.   அவனது நெடுங்கால தவம்  என்றே சொல்லலாம் கனடாவில் ஹோட்டல் கட்டி பிரம்மாண்டமாக அதனை நடத்துவது.   இருந்தும் ரோஹித் அதனை நன்றாக கவனிப்பான் என்ற நம்பிக்கையுடன் தான் அவனிடம் அந்தப் பொறுப்பை கொடுத்துவிட்டு அன்னையைப் பார்க்க வந்திருந்தான். ஆனால் ரோஹித் இளஞ்செழியனை

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! Read More »

இதயம் பேசும் காதலே…(10)

கதவைத் திறந்த ரிஷி வாசலில் பானுமதி நின்றிருக்கவும் என்ன பாட்டி என்ன விஷயம் எதுக்கு இப்படி கதவை தட்டுறீங்க என்றான் . ஒன்றும் இல்லை ரிஷி உள்ளே வரலாமா என்றார் பானுமதி. வாங்க என்று ரிஷி அழைத்திட பானுமதி உள்ளே வந்தார். கல்யாணம் தான் நேரம், காலம் பார்க்காமல் செஞ்சுட்டிங்க மத்த விஷயம் எல்லாம் நல்ல நாள் ,நல்ல நேரம் பார்த்து நடக்கணும் இல்லையா அது சொல்லணும்னு தான் என்றார் பானுமதி. பாட்டி ப்ளீஸ் உங்களோட பஞ்சாங்கம்,

இதயம் பேசும் காதலே…(10) Read More »

error: Content is protected !!