October 2024

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 82🔥🔥

பரீட்சை – 82 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னை காதல்  அரக்கன் என்று  சொல்லிக் கொள்.. இல்லை  காதல் கிறுக்கன்  என்று  சொல்லிக் கொள்.. துளியும் அதில் வருத்தமில்லை..   இந்த அரக்கனின்  அரக்கத்தனமும்  கிறுக்கனின்  கிறுக்குத்தனமும்  உன்னுடைய  வெகுளித்தனமான புன்னகையை..   நிரந்தரமாய் அந்த  நிலாமுகத்தில்  நிலைக்க  வைப்பதற்காகவே  ஒவ்வொரு  நொடிப் பொழுதும்  நிழல் போல உன்னை தொடர்ந்துக் கொண்டே இருக்குமடி என் நிலாப்பெண்ணே..!!   #####################   நிலாப்பெண்ணே..!!   […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 82🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 81🔥🔥

பரீட்சை – 81 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   தவறே செய்யாத  ஒருவனுக்கு  தண்டனை கொடுக்கும் தப்பானவன்  நீ இல்லை  என நிச்சயம் நான்  அறிவேன்..   ஒரு குற்றமும்  செய்யாத  ஓர் உயிரை  எடுப்பதற்கு  உருக்கமோ இரக்கமோ  அறவே  இல்லாத மனம்  வேண்டும்..   இன்னொரு உயிரைக்  காக்க  உன் இன்னுயிரை  தருவாய் நீ  மற்றோர் உயிருக்கு மரணத்தை பரிசாய் தரும் இருதயமே இல்லாத ஈனப்பிறவியாய் பிறக்கவில்லை நீ..!!   ####################  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 81🔥🔥 Read More »

13. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 13 இன்னும் இரண்டு நாட்களில் ரிசப்ஷன். அலங்கார தோரணையிலும் உறவுகளின் அமர்க்களத்திலும் புத்துயிர் பெற்றிருந்தது செல்வனின் இல்லம்.   திடீரென முடிவாகி சந்தர்ப்ப சூழ்நிலையில் கோயிலில் வைத்து தம் விருப்பத்தின் பேரில் திருமணம் நடந்ததாக அனைவரிடமும் கூறியிருந்தார் செல்வன்.   ஆயிரம் தான் கோபதாபங்கள் இருந்தாலும் பிள்ளைகளை பிறரிடம் விட்டுக் கொடுப்பதில்லை பெற்றோர். ஒரே மகனின் ரிசப்ஷன் என்பதால் ஒருவர் விடாமல் பார்த்து பார்த்து அழைத்திருந்தார்.

13. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

12. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 12 பகலுணவு சாப்பிட்டதும் சிறு வேலைகளை செய்து முடித்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்து அங்கிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் அஞ்சனா.   தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களைப் பார்த்தாள். அழகாக இதழ் விரித்து காற்றில் அசைந்தவற்றைக் கண்டு இன்று அவளும் அழகாக மலர்ந்து சிரித்தாள்.   வீட்டில் இருக்கும் போதெல்லாம் இந்த மலர்களைக் காணும் போது கவலை தொற்றிக் கொள்ளும். அவை எந்த கவலையுமின்றி இருக்கின்றன.

12. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

11. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 11 காலையுணவை தயார் செய்து கொண்டிருந்த சித்ராவுக்கு சிறு சிறு உதவிகள் செய்து கொடுத்தாள் அஞ்சனா.   அவருக்கு முன்பை விட சற்று தைரியம் பிறந்திருந்தது போலும். மருமகளுடன் பேசுவார். ஆனால் அதுவும் கணவன் இல்லாத சமயங்களில் தான்.   “அத்தை! நீங்க இந்த வடை எப்படி செய்றதுனு சொல்லி கொடுங்க” ஆவலுடன் கேட்டாள் அஞ்சு.   “அடியம்மா மெதுவா பேசு. நம்ம குசுகுசு பேச்சு

11. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -7

அத்தியாயம் – 7 அன்று… அனன்யா ஆசைப்பட்டபடி ஹாஸ்டலில் சேர்த்து விட்டிருந்தான் விஸ்வரூபன்.  விஸ்வரூபன் பி.ஜி ஃபைனல் இயரில் இருப்பதால், அவனால் உடனடியாக பிலிப்பைன்ஸ்க்கு திரும்ப செல்ல முடியாமல் போய் விட்டது. அதனால் அவனது நண்பனின் மூலமாகவே ஹாஸ்டலை பற்றி விசாரித்து, அவளை சேர்த்து விட்டான். அனன்யா ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ஹாஸ்டலுக்கு ஷிப்ட் ஆக… ஆனால் நடந்ததோ வேறு. இருந்தாலும் அதுவும் செம்மையாக தான் இருந்தது. ஹாஸ்டலில் அவளது நட்பு வட்டம் பெருகியது. ராதிகாவுடன் டைம் ஸ்பென்ட்

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -7 Read More »

இதயம் பேசும் காதலே…(9)

என்ன இது ஆரத்தி தட்டை கையில வச்சுட்டு சிலை மாதிரி நின்றால் என்ன அர்த்தம் கல்யாணம் பண்ணி என் வைஃப் கூட வந்து இருக்கேன் ஆர்த்தி எடுக்காமல் வேடிக்கை பார்த்துட்டு நிற்கிறீங்க என்ன பாட்டி இதெல்லாம் என்றான் ரிஷி. ரிஷி இந்த பொண்ணு என்ற பானுமதி பாட்டியிடம் என்னோட வைஃப் நிலா என்றான் ரிஷி.  பானுமதி அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை நிலாவை பார்த்து அதிர்ச்சியில் ரோகினி சிலையாக நிற்க ஆரத்தி எடுப்பீங்களா, மாட்டீங்களா என்று ரிஷி அதட்டிட

இதயம் பேசும் காதலே…(9) Read More »

10. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 10   ஆபீஸ் செல்ல ஆயத்தமாகி வந்த ருத்ரனின் விழிகள் தன்னவளைத் தேடிப் பயணித்தன. எழும் போது கண்டதற்குப் பிறகு அவளைக் காணவில்லையே என்று தேடினான்.   அவ்வேளை அவன் நாசியைத் தீண்டிய நறுமணம் நொடியில் தன்னவளை அடையாளம் காட்ட “அம்மு” என அழைக்கவும் தான் செய்தான் அவன்.   சத்தமில்லாது போகவே திரும்பியவன் அதிர்ந்து அப்படியே சிலையாக சமைந்திருந்தவள் முன் சொடக்கிட சிந்தை கலைந்து

10. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

9. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 09 தனதருகே நின்றவளை கைகளைக் கட்டிக் கொண்டு பார்த்தான் நிதின். நொடிகளுக்கு முன் அவள் செப்பிய வார்த்தைகள் அவன் செவிப்பறையில் எதிரொலி செய்தவாறே இருந்தன. “என்ன சொன்ன? மறுபடி சொல்லு” நம்ப முடியாதவனாய் அதிர்வு விலகாது அவன் வினவ, “நாம ஓடிப் போகலாமா நிதின்?” முன்னைய வாசகத்தையே மீண்டும் அச்சுப் பிசகாமல் கேட்டாள் ஆலியா. “உனக்கென்ன புத்தி கித்தி பேதலிச்சு போச்சா? விளையாடாத ஆலியா. இந்த விபரீதப்

9. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

8. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 08 காலைக் கதிரவனானது திருவிளையாடல் மூலம் வானை சிவக்க வைத்ததோடு நில்லாமல் ருத்ரனின் அறையின் யன்னலினூடாகவும் ஊடுறுவி அங்கும் தன் சில்மிஷத்தை நடாத்தலானது. முதலில் துயில் போர்வையை உதறித் தள்ளியெழுந்து வழமை போல் பக்கத்து மேசையின் மீதிருந்த தாளை எட்டி எடுக்கப் போனவனின் கரம் நொடியில் தன் பணியை இடைநிறுத்தம் செய்ததது. தன் விழிகளை தனதருகே உறக்கம் கொள்ளும் ஊர்வசியின் மீது பதித்தவனுக்கோ நேற்றைய சம்பவங்கள் யாவும்

8. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

error: Content is protected !!