இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 30
Episode – 30 “குள்ள கத்தரிக்கா. வந்ததும் ஆரம்பிச்சிட்டா.” என முணு முணுத்தவன், அவளை ஒரு முறை முறைத்துப் பார்க்க, அவளோ, கழுத்தில் அணிந்து இருந்த துப்பட்டாவை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு, “என்ன முறைப்பு?, தப்பு செய்தது முழுக்க நீங்க?, எதுக்கு என்ன பார்த்து முறைக்கிறீங்க?, படிக்கிற பொண்ண ஏமாத்தி கலியாணம் பண்ணி இருக்கீங்க மிஸ்டர் ஆதி மூலன்.” என அவள் எகறினாள். அவளைப் பார்த்து பல்லைக் கடித்தவன், “வேணும்னா போய் போலீஸ்ல கம்பளைண்ட் கொடு […]
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 30 Read More »