November 2024

10. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 10   நேர்முக தேர்விற்காக அமர்ந்து இருந்தாள் செங்கனி. ஆம்! அவள் அன்று சொன்னதை நிறைவேற்ற துணிந்து விட்டாள். ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக, ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக கூற, இதோ வந்து விட்டாள்! அவளின் வாழ்வின் அடுத்த அத்த்யாயத்தை துவங்க! எந்த இடத்தில் இருந்தும் துவங்கலாம்! நம் கையில் தானே உள்ளது நம் வாழ்க்கை! நம் வாழ்க்கையை எப்போது வேண்டுமானாலும் மற்றும் சக்தி நம்மிடம் தான் […]

10. செந்தமிழின் செங்கனியே! Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 1  

  லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 1   அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்   ஜெய் ஆஞ்சநேயா..!!   ஆஞ்சநேயர் படம் முன்னால் நின்று கண்ணை மூடி துதித்துக்கொண்டிருந்த ரணதீரன் இருந்த அறைக்குள் “அண்ணே அண்ணே..!!” என்று கத்திக்கொண்டு வந்த சின்னாவின் குரல் கேட்டு

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 1   Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

இதயம் – 5   ஆர்வமாக ஸ்டாப் ரூம் வரை வந்தவளுக்கு உள்ளே செல்லவே படபடப்பாக இருந்தது. அவளின் இதயம் வேகமாக துடிப்பதை வெளியில் கேட்ட அவளது இதயத் துடிப்பின் ஓசை ஒரு பக்கம். பதற்றத்தில் முகமும் வியர்வையில் குளித்து இருக்க ஒருவாறு தன்னை நிலைப் படுத்திக் கொண்டவள் உள்ளே  நுழைந்த கணம் அவனோ மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை சுழற்றிய படி “வாட்  ஈவ்னிங் ஆஹ் பட் அதுக்குள்ள எப்படி டி வீட்டுல ஓகே பண்ணாங்க?”

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! Read More »

பனிச்சாரல் வீசுதோ -1

பனிச்சாரல் -1 அதிகாலை மூன்று மணி…   எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரம். ஆனால் விவாஹா மஹால் திருமண மண்டபம் சற்று பரபரப்பாகவே தான் இருந்தது. எஸ். எம்.எஸ் குழுமத்தின் நிச்சயத்தார்த்த விழா நடைப்பெற உள்ளது. அதற்கே ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. பின்புறம் உள்ள மினிமஹாலில் ஒரு திருமணம். அதனால் அந்த மண்டபமும் பரபரப்பாகவே இருந்தது. எஸ்.எம்.எஸ் குழுமத்தினருடைய ஹோட்டல் மற்றும் ரிசார்ட் சென்னை, கோவை, ஊட்டி என பல இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது.  தமிழ் நாட்டின்

பனிச்சாரல் வீசுதோ -1 Read More »

5. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 05   ‘சுவர்ணமஹால்’ புகழ் பெற்ற திருமண மண்டபம் பிரம்மாண்டமாய் வீற்றிருந்தது. நாளை திருமணம் என்பதால் இன்று மாலையே மண்டபத்தின் இரண்டாம் தளத்தில் இருந்த அறைகளை வாடகைக்கு எடுத்து சொந்த பந்தங்களை தங்க வைத்தனர் இரு வீட்டாரும்.   மாலை மங்கிய நேரம் மீராவுடன் கதையளந்தவாறு இரண்டாம் தளத்தின் வலது பக்கத்தில் இருந்த ஸ்விம்மிங்பூலை வந்தடைந்தாள் தேன் நிலா.   “நாளைக்கு கல்யாணம் மச்சி. எதுக்கு மூஞ்சை மூனு

5. நேசம் நீயாகிறாய்! Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -17

அத்தியாயம் – 17 அன்று… ” ப்ளீஸ் அனு… நீ வீட்டுக்கு கிளம்பு.” என்று அவளை வீட்டுக்கு அனுப்பிய விஸ்வரூபன், ராதிகாவை முதலில் ஹோட்டலுக்கு தான் அழைத்துச் சென்றான். இருவரும் உணவருந்தி விட்டு ஷாப்பிங் சென்றனர். அவளுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று கேட்டு சுடிதார், சேரி என அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கிக் குவித்தான். ” விஷ்வா… போதும்…” என்று தடுத்தாள் ராதிகா. ” ஹேய் ராதா… இந்த ரெட் கலர் சேரி ரொம்ப அழகா

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -17 Read More »

9. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 9   அடுத்த நாளும் விடிந்தது! கனியின் வாழ்வு மாறப்போகும் நாள்! கடந்த சில நாட்களாக இனியனிற்கு வேலை சுமை அதிகமாக ஆக ஆரம்பித்தது. அவனுக்கு வேலையில் இருக்கும் பளுவின் அழுத்தத்தை வீட்டில் காட்ட துவங்கி இருந்தான். அனைவரும் பல்லை கடித்து கொண்டு தான் இருந்தார்கள். எப்போது வீட்டிற்கு வந்தாலும் ஏதாவது ஒரு வம்பை இழுத்து வைத்தான். கனியும் முடிந்த அளவு பிள்ளைகளை இதில் இருந்து தள்ளி வைக்க தான் நினைத்து கொண்டு இருந்தாள். ஆனால்

9. செந்தமிழின் செங்கனியே! Read More »

4. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 04   “உனக்கு ரெண்டு நாள்ல கல்யாணம் டி. அதுக்குள்ள தைக்க துணி வாங்கனும்கிற” சுசீலா மகளை ஏச, “ம்மா! ரெண்டு நாள் இருக்குல்ல. சும்மா இருக்க போரடிக்குது. புது டிசைன் பார்த்திருக்கேன். துணி வாங்கினா தைக்கலாம்” இட்லியை வாயினுள் அடைத்தாள் தேன் நிலா.   “நீ என்னம்மா ஒன்னும் தெரியாம இருக்கிற? அழகழகா தச்சு ராகவ் அண்ணாவுக்கு உடுத்தி அழகு காட்டனும்னு அக்காவுக்கு ஆசை” என துருவன்

4. நேசம் நீயாகிறாய்! Read More »

8. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 8   எப்படியோ அன்று முதல் இனியனும் ஏதும் பேசவில்லை. அவனின் அலுவக நண்பரும் பெரியதாக இதை பற்றி அலுவலகத்தில் வாய் திறக்கவில்லை. திறந்தாள் அவருக்கு அல்லவா அவமானம்! ஒரு பெண் அவரை அனைவரின் முன்னிலையிலும் கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் என்றால் வெளியே அவரால் எப்படி சொல்லிவிட முடியும்! அச்யுத்தின் பிறந்த நாளிற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருந்தாள் கனி. அந்த நாளும் வந்தது. அன்று இனியனும் சீக்கிரமே வீடு வந்து சேர்ந்து இருந்தான்.

8. செந்தமிழின் செங்கனியே! Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 18

வஞ்சம் 18   எதைப் பற்றி கூறினால் இளஞ்செழியன் மிகவும் கோபப்படுவானோ அதனையே அவனது பலவீனம் என எண்ணி ஸ்ரீஷா மீண்டும் அவனது அன்னை பற்றி அவதூறாகப் பேசத் தொடங்கினாள். அதனை சிறிது கூட பொறுத்துக் கொள்ள முடியாத இளஞ்செழியன் அவளை கொன்று போடும் அளவுக்கு கோபம் எழுந்திட முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “ஸ்ரீ உனக்கு திரும்பவும் சொல்றேன் எங்க அம்மாவ பத்தி பேசுறதுக்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை…”   “நான் அப்படித்தான் பேசுவேன்

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 18 Read More »

error: Content is protected !!