November 2024

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 87🔥🔥

பரீட்சை – 87 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மர்ம முடிச்சுகள் மணிக்கு மணி கூடிக்கொண்டே போனதே..   உயிர் விட  போன ஒருவனை  காணவில்லை என  கவலை கொண்டிருக்க அங்கேயோ இன்னொருவனின்  உயிர் இலவச இணைப்பாய் இறுதி ஊர்வலம் போயிருந்தது..   என்ன நடக்கிறது  எங்களை சுற்றி.. எப்போது அவிழுமோ அந்த அருணன் போட்ட முடிச்சுகள்?   ###########₹₹₹₹########   மர்ம முடிச்சுகள்..!!   இன்ஸ்பெக்டர் அனுப்பிய புகைப்படம் ராமின் கைபேசிக்கு வந்திருந்தது.. […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 87🔥🔥 Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

இதயம் – 2 இலங்கையில் நவீன உயர்க் கல்வியை வழங்கும் முன்னணிக் கல்வியகமான கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறை பீடம் கணனித்துறை பீடம் உட்பட பல பீடங்களை கொண்டு இருந்தாலும் மருத்துவத் துறை பீடம் என்றால் சொல்லவும் வேண்டுமா? இன்று அந்த செமினார் அறையே இருவரைத் தவிர மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து இருந்தது. “எனக்கும் உங்க எல்லாரையும் விட்டு போக ரொம்ப கஷ்டமா இருக்கு பட் என்னோட ஹெல்த்துக்கு இந்த ட்ரான்சர் வெரி

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! Read More »

2. நேசம் நீயாகிறாய்!

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎   நேசம் 02 இரவு நேரம். ப்ரீத்தியின் அழுகுரலில் பாஸ்கரின் வீடே அதிர்ந்து கொண்டிருந்தது. படிக்கட்டில் துள்ளி இறங்கும் போது கீழே விழுந்து அடிபட, முழங்காலில் ஏற்பட்ட சிராய்ப்பில் இரத்தம் கசிந்தது. “வாடா செல்லம். நான் மருந்து போட்டு விடறேன்” மரகதம், ரேஷ்மா, மாதவன் என யார் அழைத்தும் அவள் விடவில்லை. “மாமா வரனும்” என்று அவள் அழுது கொண்டிருக்க, “மாமா ஹாஸ்பிடல் போயிருக்காரே டா. நீ தாத்தா கிட்ட வருவல்ல”

2. நேசம் நீயாகிறாய்! Read More »

4. செந்தமிழின் செங்கனியே!

செந்தமிழ் 4   காரை அவன் செலுத்த ஆரம்பித்த பிறகு இருவர் இடத்திலும் மௌனம். அவன் தான் பேச ஆரம்பித்து இருந்தான். “உன்னை எல்லாம் பார்ட்டிக்கு கூட்டிட்டு போனதுக்கு நானே என்னை செருப்பால அடிச்சிக்கணும்”, என்று சொல்லிக்கொண்டே அவன் காரை ஒட்டிக்கொண்டு வரவும், அவனின் காலை பார்த்தாள். “என்ன டி கீழ பார்க்குற?”, என்று அவன் அவளை முறைக்க, “நீங்க ஷு தான் போட்டு இருக்கீங்க, நான் வேணா என் செருப்பை கழட்டி தரவா?”, என்றவள் அவனை

4. செந்தமிழின் செங்கனியே! Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -14

அத்தியாயம் – 14 அன்று…  ஹாஸ்டலே அல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும், அவரவருடைய தாய்நாட்டிற்கு கிளம்புவதற்காக பரபரப்புடன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். தாய் நாட்டிற்கு திரும்பும் ஆர்வம் ஒருபுறம் இருக்க, இவ்வளவு நாள் தாயாய், சகோதரியாய் எல்லாவுமாக இருந்த தோழிகளை விட்டு பிரிந்து செல்வது மனதை வருத்த, கலங்கிய கண்களுடன் இருந்தனர். இந்த ஐந்தரை வருடங்களாக வெளிநாட்டில் குடும்பத்தைவிட்டு இருக்கும் பொழுது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்த நட்பை பிரியும் போது உள்ள வலியை எழுத்தில் சொல்ல முடியாது‌‌. அந்த

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -14 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -13

  அத்தியாயம் – 13 அன்று…  ராதிகாவின் மனதை புரிந்து இருந்த அனன்யா அவர்களுக்கு தனிமையை கொடுத்து விட்டு, தனக்கு ஹாய் சொன்ன தோழியை நோக்கிச் சென்றிருந்தாள்.   திரும்பி வரும்போது ராதிகாவின் முகமும் சிவந்து இருந்தது.  ‘ஆஹா… நாம போட்ட ப்ளான் வொர்க் அவுட் ஆகிடுச்சு போலயே!’ என்று மனதிற்குள் நினைத்த அனன்யா, ” அப்புறம் ராது?” என்று வினவ… அவளைப் பார்த்து முறைத்து விட்டு விடுவிடுவென எழுந்து சென்று விட்டாள் ராதிகா. ‘ஐயோ! அப்போ அந்த

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -13 Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

இதயம் – 1   இலங்கையின் தலைநகரமான கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையமோ என்றும் போல இன்றும் பரபரப்பாக இருக்க, ஆழினியோ தனது நண்பன் நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து இலங்கை வரப் போகின்றான் என்று ஆர்ப்பரித்த படி அவளின் காஷை அதாங்க நம்ம காஷ்யபனை ஒரு வழிப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.   “ஓ மை கோட் ஆழி பொறுமையா இரு டி பிளைட் லேண்ட் ஆகட்டும்” என்று அவன் சொல்ல…   “விக்ரம்

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…(11)

என்ன சொல்லிட்டுப் போராங்க என்று நினைத்தவள் கண்ணாடி முன் நிற்க அவளது உச்சி வகிடில் குங்குமம் இருக்க அவள் நன்கு யோசித்துப் பார்த்தாள். ரத்னவேலின் நெற்றியில் இருந்த குங்குமம் தனது உச்சியில் அதை பட்டென்று அழித்து விட்டாள். இது என்ன சோதனை கடவுளே என்று நொந்து கொண்டவள் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்குமா என்று வருந்தினாள்.   முகூர்த்தப் பட்டு எடுப்பது, தாலிக்கு தங்கம் உருக்குவது என்று எல்லா வேலைகளும் தடபுடலாக நடக்க ஆரம்பித்தது.  அடுத்து வந்த

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…(11) Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே….(10)

கதவைத் திறந்தவனின் கண் முன்னால் நின்றிருந்தவளைக் கட்டி அணைத்திடப் போக பாவி அவள் காற்றாய் கரைந்து போனாள். ஏன்டி பாவி தினம் தினம் இப்படி வந்து இம்சை பண்ணுற நான் வேண்டாம்னு தானே எவன் கூடவோ ஓடிப்போன என்றவனின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்திட ரத்னவேலு என்ற அவளது குரல் அந்த வீடு முழுக்க எதிரொளிப்பது போலவே அவனுக்கு தோன்றிட தேன்மொழி ஆஆஆ என்று கத்தினான் ரத்னவேல். அவனது அறையில் அழகான தேவதையாக புகைப்படத்தில் திருமணக்கோலத்தில் அவனுடன்

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே….(10) Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…(9)

திமிர் பிடித்தவள் என்று வேல்விழியைத் திட்டி விட்டுத் தன்னறையில் அமர்ந்திருந்தாள் கயல்விழி. என்னாச்சு கயல் ஏன் டல்லா இருக்க என்ற விஜயலட்சுமியிடம் நடந்தவற்றைக் கூறிய கயல்விழி அவளுக்கு ரொம்ப திமிரும்மா. என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணுறாள். வெற்றி இவளுக்கு இன்னமும் புருசன் ஆகலை ஆனால் அவர் இப்பவும் என்னோட மாமா பையன் தானே என்றாள் கயல்விழி. உனக்குத் தான் புருசன் ஆக வேண்டியவன் உன் மனசில் தான் அவன் மேல அபிப்ராயம் இல்லைனு சொல்லிட்டியே கயல் அப்பறம்

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…(9) Read More »

error: Content is protected !!