உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -11
அத்தியாயம் – 11 அன்று… ” ஏய் அனு… அனு… என்ன ட்ரீம்ஸ்ல இருக்கீயா? காலேஜுக்கு அல்ரெடி டைம் ஆயிடுச்சு.” என உலுக்க… ” ஹாங்…” என கனவிலிருந்து விழித்தவள், ” என்ன ராது? காலேஜுக்கு டைம் ஆகலையா? ” என தன்னை பார்த்து முறைக்கும் ராதிகாவைப் பார்த்து வினவ. அனுவின் தலையில் ஒரு கொட்டு வைத்தவள், ” நீ உட்கார்ந்து தூங்கிட்டு, என்ன கேட்குறீயா? அப்படி என்ன யோசனை? கூப்பிட, கூப்பிட திரும்பாமா?” என… ” […]
உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -11 Read More »