இன்னிசை -23
இன்னிசை – 23 “டேய் ஆதி. எனக்கு உதவி செய்யறதுக்காகன்னு லீவ் போட்டுட்டு வந்தியே, ஏதாவது செய்றியா? நானும் எவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன்.” என்றார் நிர்மலா. “மா. நேத்து ஆரம்பிச்ச ஷாப்பிங் இன்னைக்கு மதியம் வரைக்கும் முடியலை. உங்களோட தானே கடை, கடையா ஏறி அலைஞ்சேன். இப்போ தான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்னா விடுறீங்களா? தொண தொணன்னு பேசி உயிரை வாங்குறீங்க.” என்று கண்ணை திறவாமலே புலம்பினான் ஆதிரன். ” […]