எண்ணம் -12
எண்ணம்-12 “ஹே என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் உசுரு இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன். ரகிட… ரகிட…” என்று பாடிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் தியாழினி. “தியா! ஜாலியா இருக்க போல. ஆஃபீஸ்ல வேலையெல்லாம் ஈஸியா இருக்கா? உங்க பாஸ் வேற சிடுமூஞ்சின்னு கேள்விப் பட்டேன். ஆனால் நீ இவ்வளவு ஹேப்பியா இருக்க.” என்று வர்ஷிதா தோழியைப் பார்த்து வினவ. கையில் இருந்த லேப்டாப் பேகை டேபிளில் வைத்த தியாழினி, அங்கிருந்த பேப்பரை […]