40. விஷ்வ மித்ரன்
விஷ்வ மித்ரன் 💙 நட்பு 40 இன்று தாய் காமாட்சியின் பிறந்த நாள் என்பதால் கோயிலுக்கு வந்திருந்தான் ரோஹன். எந்த வருடமும் போல் அவருக்கு வாழ்த்த முடியவில்லையே என்ற ஏக்கம் மனதை அழுத்திக் கனக்க வைத்தது. சாமி கும்பிட்டு விட்டு, தாயின் பெயரில் அர்ச்சனை செய்து அன்னதானம் வழங்கியவனின் கண்களில் தென்பட்டார் காமாட்சி. அவனைக் கண்டதும் ஓடோடி வந்தவரின் பின்னால் வந்தாள் வனிதா. “பரவாயில்லையே அம்மா பிறந்த நாளை மறந்திருப்பனு நெனச்சேன். […]