About
அழகிய காதல் காவியங்களை ரசனை மிகு மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் நோக்கில் உருவாக்கப்பட்டதே எமது ஏந்திழை தளம்.
இங்கு, காதலின் பல்வேறு வடிவங்களை வெளிப்படுத்தும் நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் போன்ற பல்வேறு ஆக்கங்களை நீங்கள் காணலாம்.
உங்களை சிரித்து மகிழ வைப்பதுடன் நேத்திரங்களில் உவர் நீரை வழிய விடும் உணர்வுக்குவியலான கதைகளையும் எம் ஏந்திழை தளத்தில் படிக்கலாம்.
எங்களிடம்,
- பல்வேறு வகையான காதல் கதைகள்:
- காதலை மையமாக கொண்ட நாவல்கள்
- காதலின் சிக்கல்களை விளக்கும் சிறுகதைகள்
- காதலின் அழகை வெளிப்படுத்தும் கவிதைகள்
- புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு தளம்:
- தங்கள் ஆக்கங்களை வெளிப்படுத்த வாய்ப்பு
- அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களிடம் இருந்து வழிகாட்டுதல்
- ரசிகர்களுக்கான ஒரு சமூகம்:
- கருத்துகளை பகிர்ந்து கொள்ளுதல்
- எழுத்தாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளுதல்
- தமிழ் மொழி வளர்ச்சிக்கு பங்களிப்பு:
- தமிழ் இலக்கியத்தை ஊக்குவித்தல்
- புதிய வாசகர்களை உருவாக்குதல்
தமிழால் இணைவோம். கற்பனைகளால் கை கோர்ப்போம்.
ஏந்திழை தளத்தில் இணைந்து, காதல் உலகில் மூழ்கி மகிழுங்கள்!