அசுரனின் குறிஞ்சி மலரே.. 61 (எபிலாக்)
குறிஞ்சி மலர் 61 (எபிலாக்) அந்த ஏகாந்த சூழலில், இயற்கையின் அழகான காட்சியில் தன்னை மறந்து தன் மனைவியின் இனிய குரலில் அவள் பாடிய பாடலில் தன்னை தொலைத்திருந்தான் ஜேம்ஸ். “அத்தான்..” “……………” “அத்தான்..” “ம்ம் சொல்லு பேபீ..” “பாட்டு எப்புடி..” “சூப்பர்டி.. எப்பவும் போல ரொம்ப இனிமையாப் பாடின்னீ..” “பாட்டு இனிமை கிடக்கட்டும்.. வரிகள் எப்புடி..” “ம்ம் வரிக்கு என்ன குறை நல்லா தான் இருக்கு..” “பொதுவா நான் உங்களுக்கு பாடிக் காட்டுற பாட்டுகள் எல்லாமே […]
அசுரனின் குறிஞ்சி மலரே.. 61 (எபிலாக்) Read More »