உயிராய் உணர்வில் உறைந்தவளே…(2)
சர்க்கரவர்த்தி கொலை நடந்து இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் பள்ளி வழக்கம் போல செயல்பட ஆரம்பித்தது. குந்தவை தன் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள். வகுப்பில் எதையோ பரிகொடுத்தது போல அமர்ந்திருந்தாள் ஒரு மாணவி அவளது பெயர் தாரிகா. அவளைக் கவனித்த குந்தவை அமைதியாக பாடம் நடத்தினாள். மற்ற மாணவர்கள் ஆர்வமாக பாடத்தை கவனித்தனர். குந்தவையை பிடிக்காத மாணவர்கள் யாருமே அந்த பள்ளியில் இல்லை. அவள் மற்றவர்களுடன் பழகும் விதமும், மாணவர்களிடம் தான் ஒரு தோழி போலவே […]
உயிராய் உணர்வில் உறைந்தவளே…(2) Read More »