1) எல்லாம் பொன்வசந்தம்
நாளுக்கு நாள் அவன் மேல் அளவுக்கு அதிகமாக கோபம் வருது. மத்தவங்க கிட்ட அன்பா நடந்துக்குறான், என்கிட்ட மட்டும் முரட்டு தனமாக நடந்துக்குறான் சேடிஸ்ட். இவன மாதிரி ஒருத்தன எப்படி தான் கடவுள் படச்சாரோ? அவருக்கு தான் வெளிச்சம் – ஜஸ்வர்த்தினி ஶ்ரீபரமசுவாமி என்ற பெயரில் மதுரையில் குடி கொண்டிருக்கும் முருகப்பெருமானின் ஆலயத்தில் இருந்தபடி தன் முன்பே நின்று இருக்கும் தருணை திட்டி கொண்டு இருந்தாள் ஜஸ்வர்த்தினி. இருவரும் சிறுவயதில் இருந்து அடித்து கொள்ளாத […]
1) எல்லாம் பொன்வசந்தம் Read More »