Ruthra Lakshmi

Mr and Mrs விஷ்ணு 71

பாகம் 70 பவித்ரா காலில் விழுந்ததுமே பார்த்திபன் முதலில் பதறி விட்டான்.. என்ன இது இத்தனை பேர் முன்பு என, மற்றவர்கள் முன்பு காட்சி பொருளாகிறாளே என கோவமும் வர, “பவித்ரா என்ன பண்றீங்க? எழுந்துருங்க” என பல்லை கடித்தபடி சுற்றி அவனிடம் வேலை பார்ப்பவர்களை பார்க்க, நாகரீகம் தொரிந்தவர்கள் அவன் சொல்லும் முன்பு அலுவலகத்தை விட்டு வெளியேறி இருந்தனர்.. “பார்த்…தி சா.. சாரி , சாரி பார்..த்தி என்னை மன்னிச்சிடு சங்க” என்ற கேவலுடன் திரும்ப […]

Mr and Mrs விஷ்ணு 71 Read More »

Mr and Mrs விஷ்ணு 70

பாகம் 70 அடுத்தடுத்த சடங்குகள் முடிய ராம் வீட்டிற்கு ராம் லீலா இருவரும் அழைத்து செல்லப்பட்டனர்..‌ அவளை ராம்க்கு கொண்டு வந்து விட அம்மா என்ற முறையில் சாலா வரவில்லை.. என்னால் எல்லாம் அங்க வர முடியாது.. அதே போல் மறுவீடு அது இதுன்னு அவனையும் அவளையும் இந்த வீட்டிற்கு கூட்டிட்டு வந்தீங்க அவ்ளோ தான்.. என்னை அவமானப்படுத்தின உங்க பொண்ணுக்கு இனி என் வீட்டில் இடமே இல்லை என இரைந்து விட்டு கோவிலிருந்து சாலா கிளம்பி

Mr and Mrs விஷ்ணு 70 Read More »

Mr and Mrs விஷ்ணு 69

பாகம் 69 “ப்ரோ என்னாச்சு?” ப்ரதாப் முகத்தில் இருந்த மாஸ்கக்கை பார்த்து அதிர்ந்த வம்சி கேட்டான்.. பக்கத்தில் வந்த விஷ்ணு உதடு கடித்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டு “அது வந்து வம்சி உதட்டில்ல” என  ஏதோ சொல்ல வர, கண்டிப்பா விவகாரமா தான் எதையாவது சொல்லி மானத்தை வாங்குவாள்  என பயந்த ப்ரதாப் அவளின் கையை அழுத்தமாக பிடித்து முறைத்து சொல்ல விடாமல் தடுத்து விட்டு, “இன்ஃபெக்ஷன்” என்றான்.. “இன்ஃபெக்ஷன்னா? என்ன இன்ஃபெக்ஷன் ப்ரோ? மார்னிங்

Mr and Mrs விஷ்ணு 69 Read More »

Mr and Mrs விஷ்ணு 68

பாகம் 68 இங்கு ப்ரதாப் வீட்டிலோ ராம் திருமணத்திற்காக விஷ்ணு கிளம்பி கொண்டு இருந்தாள்.. தாமரை இதழ் நிறத்தில் பட்டு புடவை உடுத்தி உடைக்கு ஏற்ற போல் வைர நெக்லஸ் காதில் கம்மல் அணிந்தவளுக்கு சமீபகாலமாக மூக்குத்தி போட ஆசை.. மாசமா இருக்க இந்த நேரத்தில் மூக்கு குத்த கூடாது என பாட்டி சொல்லி இருந்ததால்..  ரெடிமேட் ஆன்டிக் மூக்குத்தி வாங்கி இருந்தவள் அதையும் இறுதியாக போட்டு கண்ணாடியில் தன்னை பார்த்தாள்..  அவளுக்கே தான் மிகவும் அழகாக

Mr and Mrs விஷ்ணு 68 Read More »

Mr and Mrs விஷ்ணு 67

பாகம் 67 அடுத்தடுத்து வந்த நாட்களிலும் விஷ்ணு அதே போல் சேட்டை செய்ய, ப்ரதாப்போ நீ தலைகீழா பின்னாலும் எனக்கு கோவம் போய் எப்ப பேசனும் தோணுதோ அப்ப தான் பேசுவேன் என்று மேலும் மேலும் பிடிவாதம் பிடிக்க என அவர்கள் நாட்கள் அப்புடியே நகர்ந்தது.. சட்டையை முழங்கை வரை மடித்து விட்டபடி தன்னை கண்ணாடியில் ஒரு முறை சரிபார்த்து கொண்டான் ராம்.. பட்டு வேஷ்டி சட்டை, படிய வாரிய தலைமுடி, நெற்றி நடுவே சந்தன கீற்று

Mr and Mrs விஷ்ணு 67 Read More »

Mr and Mrs விஷ்ணு 66

பாகம் 66 தன்னறையில் கோவமாக நகத்தை கடித்தபடி அமர்ந்து இருந்தாள் விஷ்ணு.‌ கோவம் வரமால் எப்படி? அவள் அனுப்பிய தூது ஒன்று கூட அவள் கணவனிடத்தில் வேலை செய்யவில்லையே, இரவு அவன் வந்து பேசுவான் என்ற எதிர்பார்ப்போடு அவள் இருக்க, அவனோ வந்தவன் குளித்து சாப்பிட்டுவிட்டு, அவள் இரவு உண்ண வேண்டிய மாத்திரை எடுத்து டேபிள் மீது வைத்து விட்டு, லேப்டாப்போடு அந்த அறையை ஒட்டி இருந்த சிறு அறைக்குள் நுழைய போக, அவன் கைப்பிடித்து தடுத்தவள்,

Mr and Mrs விஷ்ணு 66 Read More »

Mr and Mrs விஷ்ணு 65

பாகம் 65 அலுவலகத்தில் இருந்த ப்ரதாப்பிற்கோ வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.. பயங்கர டென்ஷனாக  இருந்தது.. அவனை டென்ஷன் ஆக்கும் அளவுக்கு யாருக்கு அவ்வளவு தைரியம் இருக்கும் அவன் மனைவி விஷ்ணுவை தவிர, அவளே தான்.. அவனை சமாதானம் செய்கிறேன் என்ற பெயரில் அவள் செய்யும் அலும்புகளால் அவனின் கோபம் இன்னுமே அதிகரிக்க தான் செய்கிறது.. இரண்டு நாட்கள் முன்பு அலுவலகம் விட்டு வீட்டுக்கு சென்றவனை அவன் அம்மா தேவகி பிரதாப் உன்கிட்ட பேசணும் என்று அழைக்க,

Mr and Mrs விஷ்ணு 65 Read More »

Mr and Mrs விஷ்ணு 64

பாகம் 64 “அம்மா என்ன சொல்றீங்க” அதிர்ச்சியானான் ராம் தன் தாய் சாவித்ரி சொன்னதை கேட்டு, “ஏன்டா உனக்கு எதுவும் காதில் பிரச்சினையா? இவ்வளவு நேரம் சொன்னதை எல்லாம் கேட்டுட்டு, திரும்பவும் என்னம்மான்னா என்னடா அர்த்தம்? போ போய் குளிச்சிட்டு வா ஜோசியர் வீடு வரை போய்ட்டு வரலாம்” என்றார் சாவித்ரி.. “அய்யோ அம்மா எனக்கும் நிவிக்கும் கல்யாணமா, முடியாதும்மா எனக்கு இதில் விருப்பமில்லை” என்றான்.. அதை கேட்ட அவன் அப்பா கணேசன் அம்மா சாவித்ரி இருவருக்கும்

Mr and Mrs விஷ்ணு 64 Read More »

Mr and Mrs விஷ்ணு 63

பாகம் 63 அவளையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்த ராம்.. “சாப்பிட்டியா” லீலா என கேட்டான்.. லீலா அவனை முறைக்க, அவள் விழிகளை துடைத்து விட்டு “வா கேண்டின்ல போய் ஏதாவது சாப்பிடலாம்.. அப்புறம் உன்னை வீட்டில் ட்ராப் பண்றேன்” என்றவனை புரியாமல் பார்த்த லீலா, “நான் எவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்கேன்.. நீங்க என்ன இப்புடி அசாலாடடா பேசுறீங்க” என  கோவப்பட, “இதோ பார் லீலா நடந்தது தப்பு தான்.‌ அதை மாத்த முடியாது..

Mr and Mrs விஷ்ணு 63 Read More »

Mr and Mrs விஷ்ணு 62

பாகம் 62 அதற்கு அடுத்து வந்த இரண்டு நாட்களும் லீலாவை ப்ரதாப் எங்கு செல்கிறானோ அதுக்கு அருகே இருக்கும் இடத்திற்கே சாலா போக சொன்னார்.. அந்த இடத்திற்கு சென்று செல்ஃபி எடுத்து அவளுடைய சமூக வலைதள பக்கத்தில் போட சொன்னார்.. அதை பார்த்து விஷ்ணு ஒரு புறம் குழப்பினால் புகைந்தால் என்றால், ராம்க்கும் இவ ஏன் இப்புடி பண்றா என பயங்கர கோவத்தை தான் கொடுத்தது..  ப்ரதாப்பிற்கு வந்த வேலை முடிந்தது மறுநாள் காலை ஊர் திரும்ப

Mr and Mrs விஷ்ணு 62 Read More »

error: Content is protected !!