Shamla Fasly

13. இதய வானில் உதய நிலவே!

❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️   நிலவு 13   காபி ஷாப்பில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர் உதய வர்ஷனும் அதிய நிலாவும்.   அதியின் முறைப்பைப் பார்த்து “நீங்க எதுக்கு என்னை முறைக்கிறீங்க?” என அவளை முறைத்தான் உதய்.   “நீ எதுக்கு என்னை முறைக்கிறனு எனக்குத் தெரியல. அதனால நான் முறைக்கிறேன்” என்று கைகளை விரித்தாள் பெண்ணவள்.   “எனக்கு மட்டும் இப்படி முறைச்சுட்டு இருக்கணும்னு வேண்டுதலா? நீங்க தான் என்னை […]

13. இதய வானில் உதய நிலவே! Read More »

12. இதய வானில் உதய நிலவே!

❤️🤍 இதய வானில் உதய நிலவே!    நிலவு 12   ஆபீஸில் இருந்த அதியை அழைத்து “அதியா! இப்போ ஒருத்தர் வருவாரு. எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். அவருக்கு இதுல இருக்குற ப்ளேனை எக்ஸ்ப்ளேன் பண்ணு” என்று கூறினார் எம்.டி.   வரப்போவது யார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் முன் பைக்கில் வந்து நின்றான் உதய்.   “ஏய் மாயக்காரா…!!” என்று இதழ்களின் புன்னகை தவழ அழைத்தாள் அதி.   “போகலாமா?” எனக் கேட்டவனை விழி விரித்து

12. இதய வானில் உதய நிலவே! Read More »

11. இதய வானில் உதய நிலவே!

❤️🤍 இதய வானில் உதய நிலவே!‌    நிலவு 11   ஷாலு அடம்பிடித்ததில் அவளை பார்க்கிற்கு அழைத்து வந்திருந்தாள் அதிய நிலா.   விளையாடிக் கொண்டிருந்த ஷாலு அத்தையின் முகவாட்டத்தைக் கண்டு அருகில் வந்து “அத்துகுட்டி”என அழைக்க,   சட்டென சிந்தனை வலையிலிருந்து விடுபட்டு “சொல்லு பாப்பா! ஏதாச்சும் வேணுமா?” என போலிப் புன்னகையை உதட்டில் படர விட்டுக் கொண்டாள் அதி.   “நீ தான் சொல்லணும் அத்து. எதுக்கு சோகமா இருக்க? வர்ஷுவை மிஸ்

11. இதய வானில் உதய நிலவே! Read More »

10. இதய வானில் உதய நிலவே!

❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️ நிலவு 10   “ஐ லவ் யூ வர்ஷ்!” என்று சத்தமாகக் கூறியவாறு அவனைத் தாவியணைத்து கண்களை இறுக மூடிக் கொண்டு அவன் ஸ்பரிசத்தில் சிலிர்த்துப் போனவள் விழி திறந்ததும் அதிர்ந்து நின்றாள்.   அவள் முன் வர்ஷனும் இல்லை. அவள் இருந்தது பூங்காவிலும் இல்லை. மாறாக அவளது வீட்டில் கட்டில் மேல் கிடந்தாள். ஆம்! அது அதியின் கனவு.   கண்ணை கசக்கிக் கொண்டு தான் அணைத்ததைப்

10. இதய வானில் உதய நிலவே! Read More »

விஷ்வ மித்ரன் (எபிலாக்)

விஷ்வ மித்ரன்  🍻 எபிலாக்   இரண்டு வருடங்களின் பின்   ‘மவுன்டன் ஸ்கூல்’ அன்றைய நாள் வெகு பரபரப்புடன் தான் இயங்கிக் கொண்டிருந்தது. இன்று ஐம்பது வருட நிறைவையொட்டி பொன் விழா கொண்டாடும் அப்பாடசாலை அலங்கார தோரணங்களில் ஜொலித்துக் கொண்டிருந்தது.   பொன் விழாவையொட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலை விழாவில் அதிதிகள், அதிபர் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் முன்வரிசையில் அமர்ந்திருக்க, மாணவர்கள் நிசப்தமாக நிகழ்வை ரசித்துக் கொண்டிருந்தனர்.   “அடுத்து ‘மாயக்கண்ணன்’ நடனம் மேடையேற்றப்படும். பங்குபற்றும்

விஷ்வ மித்ரன் (எபிலாக்) Read More »

63. (2) விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 நட்பு 63 – Last episode (Part 2)   “என்னடி இது கோலம்?” தன் முன்னே நின்றிருந்த மனைவியைக் கண்டு திக்கென்று அதிர்ந்து நின்றான் விஷ்வஜித்.   “கேட்காதீங்க செம்ம காண்டுல இருக்கேன்” மூக்கிலிருந்து புகை வெளியேறியது அவளுக்கு.   “நான் என் பையன் கிட்ட கேட்டுக்குறேன்”என்றவன், “ஷ்ரவ்…!!” என அழைக்க குடு குடுவென ஓடி வந்தான்.   “ப்பா” என்றவனைக் கண்டு, அவன் உயரத்திற்கு குனிந்து நின்றான் தகப்பன்.

63. (2) விஷ்வ மித்ரன் Read More »

63. (1) விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 நட்பு 63 – Last episode (Part 1)   வெஞ்சூரியன் வான்தனில் செஞ்சாந்தை அள்ளிப் பூசி கதகளி ஆடிய நேரமது.    அலங்காரங்களால் நிறைந்திருந்த சிவகுமார் இல்லத்தில் இத்தனை நேரமும் ஓங்கி ஒலித்த சப்தம் மெல்ல மெல்ல அடங்கி நிசப்தத்தில் ஆழத் துவங்கிற்று.   அவரது ஒரே செல்ல மகளின் வளைகாப்பு விழா என்றால் சும்மாவா?! சொந்தங்களை அழைத்து அசத்தி இருந்தார் சிவகுமார்.   வந்திருந்த சொந்தங்கள் வயிராற உண்டு

63. (1) விஷ்வ மித்ரன் Read More »

62. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 நட்பு 62   இரண்டு வருடங்களின் பின்,   “நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் அக்ஷு” என்று முறைப்பைப் பரிசளித்தவளை,   “சொல்லத் தான் வேணும்” என அதற்கு மேலாக முறைத்தாள் மற்றவள்.   எதிரும் புதிருமாக முறைத்துக் கொண்டிருந்தது வேறு யாருமல்ல அக்ஷராவும் அவளின் அருமை அண்ணி வைஷ்ணவியும் தான்!   “எங்கே அந்த சில்வண்டு?” என்று விழிகளை நாற்திசையிலும் சுழற்றினாள் வைஷு.   “சில்வண்டே சில்வண்டைத் தேடுறது தான்

62. விஷ்வ மித்ரன் Read More »

61. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்    💙 நட்பு 61 ( ஜித்து + ஹனி ஸ்பெஷல் )   “தடக் தடக்” ரயிலின் வேகத்தோடு தன்னவன் அருகே அமர்ந்து பயணித்த வைஷ்ணவியின் இதயமும் இதமான தாளத்தோடு கானம் இசைத்தது.   ரயிலின் ஓசை கேட்டு முன்பெல்லாம் ஓராயிரம் ஆசைகள் கொள்வாள் காரிகை. என்றாலும் ஆசிரமமே கதி என வாழ்ந்தவளுக்கு ரயிலின் ஓசை கேட்குமே தவிர அதில் பயணிக்கும் ஆசை மட்டும் முழுயாக நிறைவேறியதில்லை.   ஓரிரு தடவைகளே ரயிலில்

61. விஷ்வ மித்ரன் Read More »

60. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 நட்பு 60 (அருள் + அம்முலு ஸ்பெஷல்)   சில்லென்று வீசிய சாரல் காற்றின் சுகந்தம் நாசியை நிறைக்க, தன் கைவிரல்களோடு பின்னிப் பிணைந்த தன்னவளின் கரத்தை மறு கரம் கொண்டு மெல்லமாய் அழுத்திக் கொடுத்தான் அருள் மித்ரன்.   அவளுக்கோ அந்த கொடைக்கானல் குளிரில் அந்த வெப்பம் போதவில்லை போலும், கதகதப்புத் தேடி அவளவன் மார்பினில் முகத்தை ஆழப் புதைத்துக் கொண்டாள் அக்ஷரா.   “அம்முலு…!!” நெற்றியில் புரண்ட முடியை

60. விஷ்வ மித்ரன் Read More »

error: Content is protected !!