38. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 38 பல்கோணியில் நின்றிருந்தான் சத்ய ஜீவா. அவன் உள்ளத்தில் ஒரு வித அலைப்புறுதல். நிச்சயம் இதற்குக் காரணம் அவள் ஒருத்தியே! தேவன் வந்து பேசி விட்டுச் சென்ற பிறகும் கூட அவள் அறையினுள் வரவில்லை. சத்யா ஹாலுக்குச் சென்று பார்க்க, ஜனனி சமயலறையில் வேலையாக இருப்பது தெரிந்தது. இருந்தும் அவளைத் தேடி அங்கு செல்ல நினைக்காமல் மீண்டும் அறையினுள் அடைந்து கொண்டான். அவனருகில் […]
38. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »