28. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 28 தரையை நோக்கிய சத்யாவின் வழிகள் அகல விரிந்தன. தரையில் விழுந்திருந்தது ஒரு புகைப்படம். அதில் புன்னகை ஏந்தி நின்றிருந்தவன் ராஜீவ் அல்லவா? அதனைப் பார்த்தவனுக்கு உள்ளம் எல்லாம் கொதிக்கத் துவங்கிற்று. அவன் வந்தவுடன் இந்த அறைக்கு வரும் போது மேசை மீது ஒரு டயரி இருந்ததைப் பார்த்தான். ஆனால் இப்போது அது இல்லை. அவ்வாறெனில் அதை ஜனனி தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதும், […]
28. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »