59. விஷ்வ மித்ரன்
விஷ்வ மித்ரன் 💙 நட்பு 59 சூரியன் உச்சிவானில் பவனி வந்த நேரமது. அமைதியில் ஆழ்ந்திருந்தது பூர்ணியின் இல்லம். தன் மடி மீது சாய்ந்திருக்கும் மனைவியை அன்பாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது ரோஹனின் கரம். இதமான தலை கோதலில் இமை மூடியிருந்தாள் அவனது மனையாட்டி. சொற்கள் ஒன்று பேசினால், மௌனம் ஓராயிரம் பேசும் அல்லவா? இருவருள் நிலவிய தங்கு தடையின்றிய மௌனமும் பல லட்சம் கதைகள் பேசின. “பூக்குட்டி…!!” நீண்ட […]