10. அபயமளிக்கும் அஞ்சன விழியே!
🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 10 ஆபீஸ் செல்ல ஆயத்தமாகி வந்த ருத்ரனின் விழிகள் தன்னவளைத் தேடிப் பயணித்தன. எழும் போது கண்டதற்குப் பிறகு அவளைக் காணவில்லையே என்று தேடினான். அவ்வேளை அவன் நாசியைத் தீண்டிய நறுமணம் நொடியில் தன்னவளை அடையாளம் காட்ட “அம்மு” என அழைக்கவும் தான் செய்தான் அவன். சத்தமில்லாது போகவே திரும்பியவன் அதிர்ந்து அப்படியே சிலையாக சமைந்திருந்தவள் முன் சொடக்கிட சிந்தை கலைந்து […]
10. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »