50. விஷ்வ மித்ரன்
விஷ்வ மித்ரன் 💙 நட்பு 50 பாதையில் இருளின் இடையே மெல்லமாய்க் கசிந்த ஒளிக் கீற்றை ஊன்றி அவதானித்தாள் வைஷ்ணவி. ஓர் ஆடவன் வருவது நிழலாகத் தெரிய, அச்சத்தில் உள்ளம் பதை பதைத்தது. திரும்பிப் பார்க்க அங்கோ விஷ்வாவைக் காணவில்லை. இன்னும் பயந்து போனாள் அவள். அந்த உருவம் அவளை நெருங்கி வந்த சமயம் வீதி விளக்கும் அணைந்து விட, “விஷு” என அவள் அதிர்ந்தாள். “ஹேய் பேபி! ஐ […]