ஸ்ரீ வினிதா

E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

வணக்கம் உறவுகளே, முதல் முறையாக நம் ஏந்திழை தளத்தில் நடைபெறப் போகும் இந்தப் போட்டி மாபெரும் காதல் திருவிழாவாக அமையப்போகின்றது. “ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்..” “E2K competition” இந்தப் போட்டியின் மையக் கருவே காதல்தான்.. காதலில் பல வகை உண்டு. அதில் சில வகைகளை நம்ம போட்டிக்காக தேர்ந்தெடுத்திருக்கேன். ஒரு தலைக் காதல் லாங் டிஸ்டன்ஸ் காதல் முக்கோணக் காதல் பொஸஸிவ் காதல் மாஃபியா காதல் ஏஜ் கேப் (வயது இடைவெளி) காதல் அழுத்தமான காதல் மென்மையான […]

E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்) Read More »

3. இது ஒருநாள் உறவா தலைவா..?

உறவு – 03 தன்ஷிகா எனும் ஒருத்தியை சந்தித்ததையே அவன் மறந்து விட்டிருந்தான். அவன் சந்தித்த எத்தனையோ பெண்களில் அவளும் ஒருத்தி. அவள் வந்ததையோ தன்னுடைய ஆபிஸில் மயங்கிச் சரிந்ததையோ அவன் கிஞ்சித்தும் சிந்தித்தானில்லை. அவனுடைய சிந்தனை முழுவதும் அவனுடைய தொழிலின் மீது மாத்திரமே. கறுப்பு நிற கோட் சூட்டுடன் அமர்ந்திருந்த விதார்தை சுமந்த வண்ணம் அவனது கார் சீறீப் பாய்ந்து கொண்டிருந்தது. இன்று அவன் சற்று கூடிய கம்பீரத்துடன் தான் பயணித்துக் கொண்டிருந்தான். அவனின் மேலாண்மைத்

3. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

2. இது ஒருநாள் உறவா தலைவா..?

உறவு – 02 மாமல்லபுர கடற்கரையில் பதறிய மனதோடும் கழுத்தில் கட்டிய புத்தம் புது தாலிச் சரடு மார்பில் வந்து மோத, தன் தந்தையின் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டு விக்கித்துப் போய் நின்றாள் தன்ஷிகா. அவள் மனமோ கடல் அலைகளை விட வேகமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. நேற்றைய தினம் தன் கழுத்தில் ஏறிய தாலியை அச்சத்தோடு இறுகப் பற்றிக் கொண்டவள் தாங்க இயலாத மன அழுத்தத்தில் தன் தந்தையின் தோளில் முகம் புதைத்து விம்மி அழுதாள்.

2. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

error: Content is protected !!