காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 01 🖌️

உயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடம் கொண்ட தனியார் வைத்தியசாலை. அதில் மேல் மாடியில் விஷேடமான பராமரிப்புடன் தனது சிகிச்சையை பெற்றுக் கொண்டிருந்தாள் யூவி என்கிற ஸ்ரீ தானியா வியூஷிகா. இருபத்து இரண்டு வருடங்கள் கொண்ட இளம் பெண் அவள்.  புன்னகையின் அரசி அவள். எப்போதும் புன்சிரிப்புடனேயே இருப்பாள். இரு குட்டி விழிகளும் கரிய நிற இடையிடையே பழுப்பு நிறம் சார்ந்த அளவான இடையைத் தொட்டு ஆடும் கூந்தலும் பால் நிற முகத்தில் வில்லாய் வளர்ந்து காணப்படும் கரும் […]

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 01 🖌️ Read More »