எனக்காக பிறந்தவனோ நீ
அத்தியாயம் 2 ஆதிராவிற்கு பப்ளிக் எக்ஸாம் முடிந்தது அவள் வீட்டில் உள்ளவர்கள் அவளை படிக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார்கள் அதைக் கேட்டு டோட்டலாக அப்செட் ஆகிவிட்டாள் ஆதிரா. அவள் குடும்பத்தை எதிர்த்து அவளால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது. அப்படிப்பட்ட குடும்பத்தில் தான் அவள் பிறந்து இருந்தாள். படிப்பதற்கு கூட அவர்கள் நினைத்தால் மட்டுமே முடியும். அவளுடைய காதல் விஷயம் தெரிந்தது அவளை மிரட்டி தான் பதினோராம் வகுப்பு படிக்க வைத்தார்கள். அவள் ஸ்கூலுக்கு […]
எனக்காக பிறந்தவனோ நீ Read More »