தளத்தில் நாவல்களை பதிவிடுவது எப்படி..?
ஹாய் கண்மணீஸ் 😍 💜 தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் eanthilaipathippagam@gmail.com இந்த மின்னஞ்சலுக்கு உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அனுப்பினால் நீங்கள் எழுதுவதற்கான ஐடி கிரியேட் செய்து கொடுக்கப்படும். தளத்தில் நாவலுக்கான அத்தியாயங்கள் பதிவிடும் முறை 👇 Step 1 Add title எனக் காட்டப்படும் பகுதியில் உங்களுடைய அத்தியாயத்தின் இலக்கத்தை அல்லது கதையின் தலைப்புடன் அத்தியாய இலக்கத்தை குறிப்பிட வேண்டும். Ex : 1. அத்தியாயம் or 1. காதலோ துளி விஷம் Step – […]
தளத்தில் நாவல்களை பதிவிடுவது எப்படி..? Read More »