அசுரனின் இதய ராணி
அசுரனின் இதய ராணி – E2K11 அத்தியாயம் -2 பல நிமிடங்களுக்கு பிறகு தனது அரண்மனையை வந்தடைந்தான் நமது அசுரன் அருள்மொழி வீரேந்திரன்(AV).அவனது அறையில் உள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து அதில் இருக்கும் தன் குடும்பத்தை பார்த்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது மேலும் அதில் இருக்கும் தன் அப்பா,மாமாவையும் பார்த்து,”அப்பா மாமா நீங்க எல்லாரும் என்ன விட்டு போகும் போது எனக்கு பதினாறு வயசு எனக்கு அப்போ நம்ம குடும்பத்த அழிச்சு என்னைய […]