அடியே என் பெங்களூர் தக்காளி…(7)
அத்தியாயம் 7 “இந்தா பவி” என்று ஜூஸை நீட்டினான் திலீப் வர்மன். அமைதியாக அவன் கொடுத்த ஜூஸை வாங்கி அருந்தினாள் பல்லவி. பாதி குடித்து விட்டு, “எனக்கு போதும்” என்று ஓரமாக க்ளாஸை வைக்க போக, “ஏய் பவி ஏன் ஜூஸை கீழே வைக்கப் போற குடி” என்றான் திலீப். “எனக்கு போதும் திலீப்” என்று அவள் கூறிட, “என்ன போதும் குடி” என்று அதட்டினான். “அதான் சொல்றேன்ல எனக்கு போதும்னு” […]
அடியே என் பெங்களூர் தக்காளி…(7) Read More »