13. இதய வானில் உதய நிலவே!
❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️ நிலவு 13 காபி ஷாப்பில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர் உதய வர்ஷனும் அதிய நிலாவும். அதியின் முறைப்பைப் பார்த்து “நீங்க எதுக்கு என்னை முறைக்கிறீங்க?” என அவளை முறைத்தான் உதய். “நீ எதுக்கு என்னை முறைக்கிறனு எனக்குத் தெரியல. அதனால நான் முறைக்கிறேன்” என்று கைகளை விரித்தாள் பெண்ணவள். “எனக்கு மட்டும் இப்படி முறைச்சுட்டு இருக்கணும்னு வேண்டுதலா? நீங்க தான் என்னை […]
13. இதய வானில் உதய நிலவே! Read More »