உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்
அத்தியாயம் 6 இரு வீட்டு பெரியவர்களும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்துக்கொண்டு இருந்தார்கள்… கல்யாணம் எங்கு செய்ய வேண்டும், நிச்சயம் எங்கு செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.. அருணாச்சலம் அவர் மனைவியிடம் காலண்டர் எடுத்து வரச் சொன்னார்.. பிறகு வரும் வாரம் வெள்ளிக்கிழமை கோயம்புத்தூரில் நிச்சயம் வைப்பதாக முடிவுசெய்தார்கள்.. இன்னும் மூன்று மாதத்திற்குப் பிறகு ஐப்பசியில் திருமணம் வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.. பிறகு வீட்டில் அனைவருக்கும் கூறினார்கள்.. அனைவருக்கும் […]
உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »