உயிர் உறையும் நரகமா நின் காதல்… டீஸர்
“அப்பா ப்ளீஸ் அவரை அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க அப்பா ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் மங்கை. “அடிக்கிறது இல்லை டீ அவனை கொல்லனும்” என்ற அவளது அண்ணனோ ஒருவனை கட்டி வைத்து அடி வெளுத்துக் கொண்டு இருந்தான். “ஏன்டா வேலைக்கார நாயே வேலை பார்க்க வந்தால் கொடுத்த வேலையை மட்டும் பார்க்கனும் அதை விட்டுவிட்டு என் தங்கச்சி கேட்குதா உனக்கு” என்று அவனை அடித்தான் அவளது அண்ணன். “அண்ணா ப்ளீஸ் அவரை அடிக்காதீங்க […]
உயிர் உறையும் நரகமா நின் காதல்… டீஸர் Read More »