எனை ஈர்க்கும் காந்தப் புயலே 

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 4 “சரி விடுடா.. நடந்தது ஒரு மிஸ்அண்டர்ஸ்டான்டிங் இதுல யாரு மேலயும் நம்ம தப்பு சொல்ல முடியாது. அவங்க இடத்துல இருந்து பார்த்தா அவங்க ரியாக்ட் பண்ணது கரெக்ட் தானே” என்று ராம் அவளுக்கு சாதகமாக பேசவும். அவனை முறைத்து பார்த்த சூர்யா, “உன் அளவுக்கு பெரிய மனசு எனக்கு கிடையாது” என்று அவனை திட்டியவன். வேதவள்ளியை நோக்கி சொடக்கிட்டவாறு, “இங்க பாரு என் ஆபீஸ்ல வச்சு அந்த இடியட் அப்படி தப்பா நடந்துக்கிட்டதால் […]

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 3 “என்ன உளறுர” என்ற சூரிய பிரசாத்தின் வார்த்தையில், “நான் ஒன்னும் உளறல உண்மையை தான் சொல்றேன். இவர் என்னை தப்பா டச் பண்ணாரு அதனால் தான் நான் அடிச்சேன்” என்று கூறியவளுக்கு அவர்கள் இருவரின் மீதும் அத்தனை கோபம் வந்தது. தப்பு செய்தது அவன் ஆனால் கேள்வி கேட்பது என்னையா.. என்னை ஏதோ குற்றவாளி போல் நிற்க வைத்து கேள்வி கேட்கிறானே என்று எண்ணுகையில் சூரிய பிரசாத் மீதும் அத்தனை ஆத்திரம் வந்தது.

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 2 எஸ் பி சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸின் வாயிலில் நின்று இருந்த வேதவள்ளி பல வேண்டுதல்களை வைத்துவிட்டே அப்பெரிய கட்டிடத்தினுள் காலடி எடுத்து வைத்தாள். அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டமே அவளை மிரளச் செய்தது. தனக்கு இங்கே வேலை கிடைக்குமா என்று மிகப்பெரிய ஆச்சரிய குறியும் அவளுக்குள் எழுந்தது. “கடவுளே எப்படியாவது இந்த கம்பெனியில் எனக்கு வேலை கிடைச்சிடனும்” என்று ஒவ்வொரு தெய்வத்தையும் வேண்டிக் கொண்டே அடி மேல் அடி வைத்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள். ரிசப்ஷனிஸ்ட்,

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 1 பேருந்து நிலையத்தில் நின்றிருந்தவள் தன் கையில் இருந்த கைப்பையை அத்தனை அழுத்தமாக பற்றி இருந்தாள். அவளுக்குள் அவ்வளவு கோபம், ஆற்றாமை அதை வெளிப்படுத்த முடியாத தன் இயலாமையை எண்ணி தன் மேலேயும் கோபம். அவள் அருகில் நின்று இருந்தவனோ வேண்டுமென்றே அவளை உரசும்படி நெருங்கி நிற்கவும். அவனை திரும்பி முறைத்தவள் அதற்குள் தான் செல்ல வேண்டிய பேருந்து வந்து விடவும் கண்களாலேயே அவனை எரித்து பஸ்பம் ஆக்கிவிட்டு அப்பேருந்திற்குள் ஏறிக்கொண்டாள். ஆண்கள் என்றாலே

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

error: Content is protected !!