எண்ணம் -14
எண்ணம் -14 தன் முன்னே கைகளை மறித்துக் கொண்டு நின்றவளைப் பார்த்து முறைத்தான் ரித்திஷ்ப்ரணவ். மனதிற்குள்,’குள்ளக்கத்திரிக்கா மாதிரி இருந்துக் கிட்டு என்னை போக விடாமல் தடுக்கிறா. இவளை என்ன பண்ணலாம். நான் ஒரு தள்ளுத்தள்ளுனா எங்கையோ போய் விழுந்திடுவா. பொண்ணுங்க மேல கை வைக்க கூடாதுங்குறதுக்காக என் பொறுமையை இழுத்துப் புடுச்சி வச்சிட்டுருக்கேன்.’ என்று எண்ணிக் கொண்டிருக்க. அவனது பொறுமையை சோதிப்பதிப்பதுப் போல் நடந்தாள் தியாழினி. “கதிரண்ணா வந்துட்டீங்களா! முதல்ல இந்த ஆளை வெளியில தள்ளுங்க. அப்பாயிண்ட்மெண்ட் […]