என் கண்ணாடி-4
அத்தியாயம்-4 விக்ரமன் தனக்கு முன்னாள் ஸ்டைலாக கண்ணில் கண்ணாடியுடனும் முகத்தில் திமிர் வழிய தனது கலரிங் செய்யப்பட்ட சிகையை கோதியவாறே நிற்கும் தனது அருமை மகன் ரகோத்தைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார். பின்னே முறைக்க மாட்டாரா என்ன கிட்டத்தட்ட அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஓடிவிட்டது.. இந்த ஒரு வாரமும் அவரை ஒரு வேலையையுமே செய்ய விடாமல் எரிச்சல் படுத்திக்கொண்டு அல்லவா இருக்கின்றான். எப்போது பார்த்தாலும் அவர் பின்னாலையே பாடிகாடுக்கு டஃப் கொடுப்பது போல […]