என் தேடலின் முடிவு நீயா – 07
தேடல் 07 அபின்ஞான் ஷார்ட்ஸ் மாத்திரம் அணிந்து வெற்று மார்புடன் கட்டிலில் அமர்ந்து, ஒரு ஆங்கில புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான்… அவளுக்கு அவனது வெற்று மேனியை பார்க்க சங்கடம்… தலையை குனிந்தபடி வந்தவள் தயக்கமாக அவன் அருகே அமர, “ஏய்” என்று கத்தியப்படியே கட்டிலில் இருந்து பாய்ந்து எழுந்தான். மகிமாவோ அவனை புரியாமல் பார்க்க, கை நீட்டி கட்டிலை காட்டியவன், “இங்க என்ன பண்ற” என்று கேட்டான். “இங்க என்ன பண்ண… படுக்கத்தான் வருவாங்க” என்றாள் நக்கலாக… […]
என் தேடலின் முடிவு நீயா – 07 Read More »