நளபாகம்-3
அத்தியாயம்-3 நாகராஜ் நளனின் தோளில் கை போட்டவாறே சிரித்து பேசிக்கொண்டிருக்க… அவனின் தலையை ஆதரவாக வருடிக்கொடுத்தவாறே நின்றார் சித்ரா… நளனுக்கோ கொஞ்சம் தர்ம சங்கடமான சூழல் தான்… சித்ராவின் வருடல் அவனுக்கு ஒருவித சிலிர்ப்பை தர.. ஆனால் அதனை ஏற்க தான் அவனுக்கு முழுமனம் வரவில்லை… “சித்ரா சித்தி… உங்கள பத்மினி மாமி கூப்டுறா…”என்று உறவுக்கார பெண் ஒருத்தி கூப்பிட “ஹான் போறேன் வனி..”என்றவறோ,.. “கண்ணா சொல்லாம கொல்லாம எங்கையும் போகாத… மாமா பக்கத்துலையே இரு…”என்று பரிவுடன் […]