என் பிழை நீ
பிழை – 6 வழக்கமாக வெகு நேரம் அறைக்குள்ளேயே முடங்கி கிடக்கும் முத்துலட்சுமிக்கு ஏனோ இனியாள் வந்த பிறகு புத்துணர்ச்சி கிடைத்தது போல் ஆகிவிட்டது. முதல் நாளே அவரோடு நன்கு இணைந்து விட்டாள் என்று தான் கூற வேண்டும். அதிலும் அந்த பிஞ்சு குழந்தையை அவர் மடியில் ஏந்தி இருக்கும் பொழுதெல்லாம் மற்ற சிந்தனைகள் அனைத்தும் புறம் தள்ளி வைத்துவிட்டு ஏதோ புதிதாய் பிறந்ததைப் போன்று உணர்கிறார். தன் மடியில் கிடக்கும் அந்த சிசுவை ஆசையாக வருடிவிட்டவர் […]