மான்ஸ்டர்-4
அத்தியாயம்-4 அந்த இருட்டு அறையின் ஒருபக்கத்தில் மர நாற்காலி ஒன்று போடப்பட்டிருக்க.. அந்த மர நாற்காலியிலோ ஒருவன் முகத்தில் ரத்தம் வழிய முணகியவாறே படுத்திருந்தான். அவனின் மூடப்பட்ட விழிகளோ அங்கும் இங்கு உருட்டியவாறே இருக்க.. அவன் வாயோ ஏதோ முணுமுணுத்தவாறே இருந்தது. அவன் கைகள் உடைக்கப்பட்டு, கால்களில் கீறப்பட்டு ரத்தம் கொஞ்ச கொஞ்சமாக அவன் உடலிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. அந்த இருட்டு அறையில் அவனை தவிற வேறு யாருமில்லை. அந்த இருட்டு அறையில் இருக்கும் ஒவ்வொரு நேரமும் அவன் […]