கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 5
அத்தியாயம் 5 சோழபுரம், கீதாவும் கவியும் சோழபுரம் உங்களை வரவேற்கிறது என்னும் பெயர் பலகையை பார்த்துக் கொண்டே அவ்வூரில் நுழைந்தனர். சுற்றி எங்கும் பச்சை பசேல் என்று அழகான வயல்வெளி நிறைந்த சுற்றிலும் மலைகள் சூழ்ந்த அவ்வூரைப் பார்த்து வியந்தனர். கவி தன் அம்மாவிடம் இங்கே பாருங்க அம்மா இந்த ஊர் எவ்வளவு பச்சை பசேல் என்று அழகாக இருக்கிறது. மும்பை எப்போதும் […]
கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 5 Read More »