காளையனை இழுக்கும் காந்தமலரே : 05
காந்தம் : 05 டென்டரை கைவசப்படுத்திய சந்தோஷத்தை மலர்னிகா வெளிக் காட்டவில்லை. அவள் இனியரூபன் இறந்த பின் இப்படித்தான். அவளது எந்த உணர்வையும் வெளிப்படுத்தியதே இல்லை. வெற்றியோ தோல்வியோ ஒரு தலையசைப்போடு கடந்து செல்வாள். நிஷா தான் உள்ளுக்குள் குதித்துக் கொண்டு இருந்தாள் இந்த டென்டர் கிடைத்ததால்…. நிஷாவை அவளது வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு சென்றாள் மலர்னிகா. அங்கே அவளது அம்மா துர்க்கா, அவளுக்காக காத்திருந்தார். “போய் முகம் கழுவிட்டு வா மலர். சாப்பாடு […]
காளையனை இழுக்கும் காந்தமலரே : 05 Read More »