சுந்தரன் நீயும் சுந்தரி நானும்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 16 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 16 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” ஷாலினி சொன்னதைக் கேட்ட சுந்தருக்கோ அதிரடியாக கோவம் வந்தது அவள் வார்த்தைகளில்.. கைகள் இரண்டையும் இறுக்கியவன் பல்லை கடித்துக் கொண்டு “ஷாலினி.. மைன்ட் யுவர் வேர்ட்ஸ்” என்று கத்தினான்..  “அது என்ன புவர் பீப்புள்ன்னா என்ன வேலை கொடுத்தாலும் பணத்துக்காக செய்வாங்கன்னு சொல்றீங்க.. கால்ல விழுந்து கிடப்பாங்க.. அது இதுன்னு கேவலமா பேசுறீங்க.. உங்க கிட்ட பணம் இருக்குன்னா […]

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 16 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 15 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 15 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “இப்பதான் நாங்க வந்துட்டோம் இல்ல? வேணும்னா அந்த பாட்டியை உங்க சித்தியை பாத்துக்க சொல்றேன்.. இந்த பொண்ணை அவங்க வீட்டுக்கு அனுப்பிடுப்பா.. கல்யாணம் ஆகாத நீ உன் வீட்ல வயசு பொண்ணை வெச்சிருக்கே.. தப்பு பா சுந்தர்..” சித்தப்பா சொல்ல சுந்தரி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள்.. சுந்தரோ, “அப்பா.. நீங்க சொல்றது எனக்கு புரியுது.. ஆனா அப்படியெல்லாம்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 15 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 14 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 14 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “நாளைக்கு ஒரு வக்கீலை கூட்டிட்டு வரணும்பா நீ.. எனக்கு ஒரு உயில் எழுதணும்..” என்றாள் பாட்டி.. “என்ன…? உயில் எழுத போறீங்களா?” என்று சுந்தர் அப்படியே விழி விரித்து கேட்க சுந்தரியும் பாட்டியை ஆச்சரியமாக பார்த்தாள்.. “ஆமாம்பா.. எனக்கு சொத்துன்னு இருக்கிறது அந்த ஒரு வீடு தான்.. அதை உயில் எழுதி சேர்க்க வேண்டியவங்க கிட்ட சேர்க்கணும்னு பார்க்கிறேன்..” 

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 14 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 13 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 13 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” வரவேற்பறை நடுவில் கீழே விழுந்த சுந்தரை பார்த்து ஷாலினி அதிர்ச்சியில் உறைந்து நிற்க கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாக சிரித்து விட்டான் மாதேஷ்.. அந்த வரவேற்பறையில் நின்ற இன்னும் நான்கைந்து பேரும் அவனோடு சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.. “ஸ்டாப் இட்..!!” என்று கத்தினாள் ஷாலினி.. அப்படியே அங்கு நின்றிருந்தவர்கள் அத்தனை பேரும் அதைக் கேட்டு சிரிப்பை நிறுத்திக் கொள்ள “உங்களுக்கெல்லாம்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 13 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 12 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 12 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “நீ அந்த சுந்தரை எப்படியாவது மயக்கி அவனை உன்னை லவ் பண்ண வைக்கணும்..”  மாதேஷ் சொன்னதை கேட்ட ஷாலினி அப்படியே வாயடைத்து போனாள்.. அவன் மடியில் இருந்து அப்படியே துள்ளி குதித்து எழுந்து அவனை எரித்து விடுவது போல் தீயாய் முறைத்துக் கொண்டு நின்றாள் ஷாலினி… “ஏ மாதேஷ்.. என்ன நினைச்சுட்டு இருக்க நீ? என்னை பார்த்தா எப்படி

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 12 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 11 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 11 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “ஒரு சேலன்ஜே பண்ணி இருக்கேன் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட.. நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை பத்தி..”  புன்னகை மாறாமல் அவன் சொன்னதை அந்த பெண் நிருபர் கயல்  புருவம் உயர்த்தி கேட்கவும் சுந்தரியும் பாட்டியும் தொலைக்காட்சி பெட்டியில் இருந்து கண்ணை அகற்றாமல் அவன் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்க.. அவன் சிரித்து விட்டு தொடர்ந்தான்.. “ஆக்சுவலா என் ஃபிரண்ட்ஸ்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 11 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 10 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 10 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த சுந்தர் தொடர்ந்து பேசினான்.. “என்னை எரிக்கற மாதிரி பார்த்த சித்தப்பா பக்கத்தில இருந்த ஸ்கேலை எடுத்து,” ஏன்டா.. என்ன திமிர்டா உனக்கு? எனக்கு போட்டியா தொழில் தொடங்குறியா.. சொல்லி கொடுத்தவன்  தலையிலேயே கையை வைக்கிறியா? இனிமே இந்தக் கடைப்பக்கம் வந்த அத்தோட உன்னை கொன்னுடுவேன்.. தனியா தெச்சு கொடுத்து ஏதோ பிச்சை காசு வாங்குற

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 10 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 9 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 9 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” பேட்டி தொடங்கியது..  “வணக்கம் சார்.. இன்னிக்கு நீங்க ரொம்ப பெரிய தொழில் அதிபர்.. ஆனா நீங்க எங்க பொறந்தீங்க? உங்க பூர்விகம் என்ன? இது பத்தி தெரிஞ்சுக்கணும்னு நாங்க ஆசைப்படுறோம்..  உங்களை பத்தி சொல்ல முடியுமா?”  அந்தப் பெண் நிருபர் கேட்கவும் சுந்தரிக்கும் அவனை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கவே அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அவன்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 9 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 8 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 8 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சுந்தர் தன்னுடைய கார்மெண்ட்ஸ்க்கு கிளம்பி சென்றவுடன் சுந்தரிக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை.. தன் அக்கா ரதி கேட்டபடி தனக்கு வேலையும் கிடைத்துவிட்டது. அதே நேரம் பாட்டியையும் பார்த்துக் கொள்ள முடிகிறது.. சமையல் வேலையும் செய்ய முடிகிறது..  என்று எண்ணியவள் சுந்தரை மனதிற்குள்ளேயே நினைத்து நினைத்து அவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருந்தாள்..  “எவ்வளவு அழகா எல்லா பிரச்சினைக்கும் ஒரு

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 8 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 7 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 7 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “ஏன் சார்.. நான் அவ்வளவு தூரம் பாட்டியை பாத்துக்கறத்துக்கு நான் பணம் வாங்கமாட்டேன்னு சொல்லியும் எனக்கு சம்பளம் கொடுப்பேன்னு சொன்னா என்ன சார் அர்த்தம்? என் உணர்வுகளுக்கு மதிப்பே கொடுக்க மாட்டீங்களா? உங்களுக்கு உங்க வேலை நடக்கணும்ங்குறது மட்டும் தான் முக்கியமா?”  சுந்தரி கோவமாய் பொரிந்து தள்ள “நான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறேன்னு சொன்னேனே தவிர பாட்டியை பாத்துக்க

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 7 ❤️❤️💞 Read More »

error: Content is protected !!