சொக்குபொடி போட்டாயே சொர்ணக் காரிகையே

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 05

  Episode – 05   வெளியில் வந்தவள் யாரையும் நிமிர்ந்தும் பார்க்காது, குனிந்த படியே லிப்ட்ற்குள் சென்று ஏறிக் கொண்டாள்.   லிப்ட் கதவு மூடியதும், முகத்தை மூடிக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்,   முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, லிப்ட் திறக்க வெளியே வந்தவள்,   வேகமாக அந்தக் கட்டிடத்தில் இருந்தும் வெளியேறினாள்.   “இனி மேல் இந்தப் பக்கம் வரவே கூடாது.” என எண்ணிய படி, நடந்து சென்றவளுக்கு மனதில் […]

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 05 Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ணகாரிகையே..!! 04

Episode – 04 மூன்று மணி ஆனதும் ஒருவாறு அருணாவிடமும் தனது மேல் அதிகாரிகளிடமும் சமாளிப் பாக ஒரு காரணத்தைக் கூறி சமாளித்து விட்டு, தனக்கு பிடித்த காளி அம்மனை வேண்டிக் கொண்டு, “அம்மா காளித் தாயே…. நீதான் என்ன அந்த சிடு மூஞ்சிக்கிட்ட இருந்து காப்பாத்தணும். அங்க என்ன நடந்தாலும் எனக்கு அத தாங்குற சக்திய கொடும்மா. போனமா…. சாரி சொன்னமா வந்தமான்னு இருக்கணும்.” என மனதிற்குள் உருப் போட்டுக் கொண்டு, அவனின் சாப்ட்வேர் நிறுவனமான

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ணகாரிகையே..!! 04 Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 03

Episode – 03   மதிய நேரம் நெருங்கியதும், உணவு உண்ணலாம் என எண்ணியவாறு பார்த்துக் கொண்டு இருந்த பைலை மூடி வைத்தவள்,   எழுந்து கேன்டீனுக்கு உணவுப் பொதியுடன் சென்றாள்.   அங்கும் ஒரு கூட்டம் கூடி இருக்கவே, “இப்போ என்னடா புதுப் பிரச்சனை?, இன்னைக்கு நாளே சரியில்லை.” என எண்ணிக் கொண்டவள்,   அமைதியாக உணவு உண்ண ஆரம்பிக்க,   அங்கு உள்ள தொலைக்காட்சியில் சற்று முன் நிகழ்ந்த சம்பவம் என குறிப்பிட்டு,  

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 03 Read More »

error: Content is protected !!