60. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 60 “ரூபி! உன்னை விட்டுட்டு நாங்க ஐஸ்கிரீம் பார்லர் போனோம்” யுகன் சொன்னதைக் கேட்டு, “போடா நான் கோபம். என்னை விட்டுட்டு தனியா தனியா சாப்பிடுறல்ல?” பொய்யாக மூக்கை உறிஞ்சினான் ரூபன். “ஹாய் ரூபன்” அகியை மடியில் அமர்த்திக் கொண்டு வந்து அமர்ந்தாள் ஜனனி. “ஹாய் அண்ணி! உங்க கூட தான், நான் ரொம்ப கோபமா இருக்கேன். என்னைப் போக விட்டு இவங்களுக்கு மட்டும் […]
60. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »