தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்..

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(3)

உனக்கு இது தேவையா அம்மா என்ற துவாரகாவிடம் தேவை தான் என்ன இருந்தாலும் அவன் நான் பெத்த மகனாச்சே என்ற சித்ரா தேவி தானும் கை கழுவினார்.   என்னடீ இன்னும் எவ்வளவு நேரம் தான் சமைப்ப என்று கத்தினாள் கார்த்திகா. இதோ ஐந்து நிமிடம் அம்மா என்றவள் வேக வேகமாக பூரி சுடுகிறேன் என்று கையை சுட்டுக் கொண்டது தான் மிச்சம். பூரி சுடும் பொழுது சஷ்டி என்னம்மா சமையல் என்று ராஜேஷ் கிட்சனுக்கு வர […]

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(3) Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(2)

“என்ன மச்சி ரொம்ப சந்தோஷமா இருக்க போல” என்ற பிரகாஷிடம், “ஆமாம் சந்தோஷமா தான் இருக்கேன்” என்றான் குகநேத்ரன். “என்ன விஷயம் சொன்னால் நானும் தெரிஞ்சுக்கவேன் இல்லை ” என்றவன்”ஆமாம் யார் அந்த விஷ்ணு அவனோட ஆபரேஷன்க்கு நீ ஏன் பணம் கட்டின” என்றான் பிரகாஷ். ” அந்த விஷ்ணுவுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனுக்கு வேண்டப்பட்டவங்களுக்கும், எனக்கும் சம்பந்தம் இருக்கு” என்றான் குகநேத்ரன். ” வேண்டப்பட்டவங்கனா யாரு அந்த பொண்ணு சஷ்டிப்ரதாவா” என்றான் பிரகாஷ்

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்…(2) Read More »

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்..

எரிக்கும் விழிகளில் மங்கை அவளோ அவனை பார்த்துக் கொண்டிருக்க, அவனோ அவளது பார்வையை சற்றும் அசட்டை செய்யாது அவளது கன்னங்களை தாங்கிப் பிடித்த கைகளில் மேலும் இறுக்கத்தை கூட்டினான். அவளது முகத்தாடையோ இறுகுவது போல் தோன்றிட, அவளோ மேலும் அவனை முறைத்திட துடிக்கும் அவளது செவ்விதழை தன் இதழால் வன்மையாக சிறை செய்தான்.   அவனது இந்த தாக்குதலை சற்றும் விரும்பாத அவளோ தன் பலம் மொத்தத்தையும் திரட்டி அவனை தள்ள முயன்றாள் . ஆனால் அவள்

தடுமாறிப் போனேன் கொஞ்சமே நின் காதலால்.. Read More »

error: Content is protected !!