தேடித் தேடி தீர்ப்போமா
அத்தியாயம் 31 ஒரு வாரம் கழித்து. மீனாவின் சொந்த ஊரில் அவர்களுடைய வீட்டில் உள்ள அனைவரும் மிகுந்த ஆவலாக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தார்கள் மீனா விஹானின் வரவை. ஆம் விஹான் மறுநாளே தன்னுடைய தந்தைக்கு போன் செய்து நடந்த அனைத்து விடயங்களையும் கூறியவன் அவர்களை உடனே மீனாவின் சொந்த ஊருக்கு புறப்பட்டு வரவும் சொல்லி இருந்தான். அதேபோல மீனாவின் வீட்டிற்கும் அழைப்பு எடுத்து அவர்களுக்கும் நடந்த அனைத்தையும் சொல்ல அவர்களுக்கு வருத்தம் இருந்தாலும் பேர் ஆனந்தம். தங்களுடைய […]
தேடித் தேடி தீர்ப்போமா Read More »