நீ எந்தன் மோக மழையடி
பாகம் – 3 மயில் மனதிற்குள், ‘என்ன இவன் அதுக்குள்ளேயே பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்… இன்னும் யாழினி காபி கூட கொடுக்கவே இல்லையே ரூம்ல இருந்து இங்க வந்து நிக்கிறதுக்குள்ள பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்’ என்று நினைத்துக் கொண்டிருக்க.. குமுதம், “நீ போய் எல்லாருக்கும் காஃபி கொடு ம்மா” என்றார். பிறகு, யாழினி அனைவருக்கும் காபியை கொடுத்துச் செல்ல அனைவருக்கும் யாழினியை பிடித்துவிட்டது என்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. கடைசியாக ருத்ரன் அருகில் சென்று காஃபி கோப்பையை நீட்ட, […]
நீ எந்தன் மோக மழையடி Read More »