மயக்கியே என் அரசியே  

மயக்கியே என் அரசியே..(5)

அத்தியாயம் 5   “அண்ணையா என்ன யோசனை” என்ற தெய்வானையிடம், “உனக்கு இரண்டு நாத்தனார் இருக்காங்க” என்றான் பிரசாந்த். “ஆமாம் அருணா, அர்ச்சனா” என்றாள் தெய்வானை. “உனக்கு முன்னமே தெரியுமா?” என்ற பிரசாந்த்திடம் “அம்மா சொன்னாங்க அர்ச்சனா ஹஸ்பண்ட் இறந்து போய்விட்டாராம் அதனால் அவங்க பெரும்பாலும் வெளியே வர மாட்டாங்கன்னு அத்தைம்மா சொன்னாங்களாம்” என்றாள் தெய்வானை.   “அந்த பொண்ணுக்கு வயசு எத்தனை இருக்கும் தெரியுமா?” என்ற பிரசாந்த்திடம் , “தெரியாது அண்ணையா” என்றாள் தெய்வானை. “உன்னை […]

மயக்கியே என் அரசியே..(5) Read More »

மயக்கியே என் அரசியே…(4)

அத்தியாயம் 4         “அது எப்படி அர்ச்சனா வராமல் நம்ம மட்டும் போவது” என்றான் கார்த்திகேயன்.   “நீ சும்மா இருடா தம்பி அவளை எப்படி நல்ல காரியம் நடக்கிற இடத்திற்கு அழைச்சிட்டு போக முடியும். இருந்து இருந்தும் இப்போ தான் உனக்கு கல்யாணம் நடக்கப் போகுது கூடப் பிறந்தவளா இருந்தாலும் அவள் சகுனத் தடை தான் அதனால பேசாமல் கிளம்பு. நிச்சயதார்த்தம் முடிஞ்ச கையோட கல்யாண ஏற்பாட்டையும் பார்க்கனும்” என்றாள் அருணா

மயக்கியே என் அரசியே…(4) Read More »

மயக்கியே என் அரசியே..(3)

அத்தியாயம் 3     “என்ன பண்ணுற அருணா, உன் அம்மா வீட்டுக்கு போகாமல்” என்ற கண்ணனிடம், “அங்கே நான் எதுக்கு பாவா போகனும்” என்றாள் அருணா தேவி.   “என்ன பேசுற உன் அம்மா, அப்பா, தம்பி மூன்று பேரும் ஹைதராபாத் வரை போயிருக்காங்க, வீட்டில் அர்ச்சனா மட்டும் தனியா இருப்பாளே அவளுக்கு துணையாக நீ போயி இருக்க வேண்டாமா?” என்றார் கண்ணன்.   “அந்த பீடையை என்ன காக்காவும், கழுகுமா தூக்கிட்டு போகப் போகிறது.

மயக்கியே என் அரசியே..(3) Read More »

மயக்கியே என் அரசியே…(2)

அத்தியாயம் 2   “ஏமிமா அர்ச்சனாவை ஏன் திட்டிட்டு இருக்க” என்றபடி வீட்டுக்குள் நுழைந்தான் கார்த்திகேயன்.    “வேண்டுதல் பாரு உன் தங்கச்சி ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே இருக்க மாட்டாளா எப்போ பாரு வெளியே வந்து” என்று அவர் ஏதோ சொல்ல வர, “அம்மா போதும் நீங்க ஒன்னும் செப்ப வேண்டாம்” என்று அவரை அடக்கியவன் தங்கையின் அறைக்குள் நுழைந்தான்.   “ஏமன்டி அர்ச்சனா” என்ற கார்த்திகேயனிடம், “ஏமி லேது அண்ணையா நா அம்மாயி வழக்கமா திட்டும் தானே”

மயக்கியே என் அரசியே…(2) Read More »

மயக்கியே என் அரசியே…(1)

அத்தியாயம் 1   அதிகாலை நேரத்தில் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டில் மட்டும் தமிழில் கந்தசஷ்டி கவசம் இசைக்கப்பட்டது.   சமையல் அறையில் காஃபி வார்த்துக் கொண்டிருந்த கலாராணியோ, “தெய்வானை, தெய்வானை” என்று மகளின் பெயரை ஏலம் போட்டுக் கொண்டு இருக்க, பாதி தூக்கத்தில் தாயின் சத்தம் எரிச்சலைக் கொடுத்திட எழுந்து வந்தவளோ   “அம்மா நி சமஸ்யா ஏமிட்டி? உதயம் நுன்சி நா பேரு வேலம் வெஸ்டந்நாவு”   என்றாள் தெய்வானை. “என்னடி சொல்லுற

மயக்கியே என் அரசியே…(1) Read More »

மயக்கியே என் அரசியே… டீஸர்

மயக்கியே என் அரசியே… டீஸர்   (  “மி பார்யா ஷெசதி நுவ்வு எப்புடனே வினவா அடேனு நின்னு என்டா பாகா அகர்சின்கடன்டே பாவா பாவா அனி பிழிச்சி நின்னு அகர்சின்காது”) “உன் பொண்டாட்டி பண்ணுற எதையும் நீ கேட்கவே மாட்டியா. மயக்கி நல்லா பாவா பாவான்னு கொஞ்சி கொஞ்சி கூப்பிட்டு உன்னை மயக்கி வச்சுருக்கா” என்றார் சௌந்திரவள்ளி. “நேனு அடுகுட்டுன்னானு அம்மா நுவ்வு அம்மாயிக்கு ஏமி எண்டுக்கு செப்பாவு” “நான் அவள் கிட்ட கேட்கிறேன் அம்மா

மயக்கியே என் அரசியே… டீஸர் Read More »

error: Content is protected !!