மை டியர் மண்டோதரி..15
“என்ன குகன் ஏதோ யோசனையா இருக்க போல” என்ற தசகிரிவனிடம் “ஒன்றும் இல்லை அண்ணா” என்றான் குகநேத்ரன். “பொய் சொல்லாதடா உன்னை பற்றி எனக்கு தெரியாதா என்ன யோசனை வைஷ்ணவி பற்றியா” என்றான் தசகிரீவன். “ஆமாம் அண்ணா அந்த பொண்ணுக்கு என்கேஜ்மென்ட்னு சொல்லுச்சு இப்போ ஒரு பொண்ணுக்கு கல்யாணம் அப்படின்னா அவள் முகத்தில் அந்த சந்தோஷம் தெரியும் தானே. ஆனால் இந்த பொண்ணு என்கேஜ்மென்ட் முடிஞ்சு ஆபீஸ் வந்ததிலிருந்து எதையோ பறிகொடுத்தது மாதிரியே இருக்காள் என்ன பிரச்சனைன்னு […]
மை டியர் மண்டோதரி..15 Read More »