இன்னிசை-12
இன்னிசை-12 “மேகி… எனக்கு பசிக்குது… ஏதாவது டிஃபன் ரெடி பண்ணு.” என்று அவளை அங்கிருக்க விடாமல் உள்ளே அனுப்பி வைக்க முயன்றான் ரிஷிவர்மன். ‘இப்போ தானே அங்கே பசிக்கலைன்னு சொன்னாங்க. ‘ என்று எண்ணிய மேனகா, அருகில் இருக்கும் அன்னியரின் முன் வாதாட விரும்பாமல் தலையாட்டி விட்டு உள்ளே சென்றாள். “ஊஃப்.” என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட ரிஷிவர்மன், கார்த்திக் அருகே சென்றான். ” டேய் கார்த்தி… என்னடா அவசரம் உன்னை யார் இங்க வர சொன்னது.” […]