வான்முகில்-3
அத்தியாயம்-3 சஷ்டி தனக்கு முன்னால் பம்மிக்கொண்டு நிற்பவனையே வெறிகொண்டு முறைத்துக் கொண்டிருந்தவளுக்கு தன் நிலையை நினைத்து கடுப்பாக இருந்தது… யாருக்கோ உதவி செய்யப் போய் இப்போது அவள் மாட்டிக்கொண்டது தான் இந்த கடுப்பிற்கு காரணம்.. இப்போது சஷ்டியின் நிலைமை வடிவேலு ஒரு காமெடியில் சொல்வது போல “பேசாம நம்மளும் பெட்டே கட்டி இருக்கலாமோ..” என்ற நிலைமை தான்.. எங்கோ வேலியில் போன ஓணாவை தூக்கி வேட்டியில் விட்டுவிட்ட கதையாக தான் இப்போது சஷ்டியின் நிலை இருந்தது.. அவ்வளவு […]