விருகோத்திரனின் துருபத கன்னிகை
விருகோத்திரனின் துருபத கன்னிகை அத்தியாயம் 1 “ப்ளீஸ் ஆதவ்.. நான் சொல்லுறதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ” என கண்ணீர் மல்க கெஞ்சிக் கொண்டிருந்தாள் இஷானி.. “நான் சொல்லுறதை நீ புரிஞ்சிக்கோ இஷானி” என அவளுக்கும் மேலாக கெஞ்சிக் கொண்டிருந்தான் ஆதவ்.. “ப்ச்ச்.. என்ன புரிஞ்சிக்கணும்?.. ஹான் என்ன புரிஞ்சிக்கணும் ஆதவ்.. நீ சொல்லுறதை நான் எப்படி ஏத்துக்க முடியும்?” என கெஞ்சலில் ஆரம்பித்து கோபத்தில் முடித்தாள்.. நீண்ட நேரம் அழுதுக் கொண்டிருந்ததால் […]
விருகோத்திரனின் துருபத கன்னிகை Read More »