விஷ்வ மித்ரன் (எபிலாக்)
விஷ்வ மித்ரன் 🍻 எபிலாக் இரண்டு வருடங்களின் பின் ‘மவுன்டன் ஸ்கூல்’ அன்றைய நாள் வெகு பரபரப்புடன் தான் இயங்கிக் கொண்டிருந்தது. இன்று ஐம்பது வருட நிறைவையொட்டி பொன் விழா கொண்டாடும் அப்பாடசாலை அலங்கார தோரணங்களில் ஜொலித்துக் கொண்டிருந்தது. பொன் விழாவையொட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலை விழாவில் அதிதிகள், அதிபர் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் முன்வரிசையில் அமர்ந்திருக்க, மாணவர்கள் நிசப்தமாக நிகழ்வை ரசித்துக் கொண்டிருந்தனர். “அடுத்து ‘மாயக்கண்ணன்’ நடனம் மேடையேற்றப்படும். பங்குபற்றும் […]
விஷ்வ மித்ரன் (எபிலாக்) Read More »